Tamil Samayal
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Latest topics
» முருங்கைக்கீரை ஹெல்த்தி பால்ஸ்
ஓட்ஸ் - ஸ்ட்ராபெர்ரி மில்க் ஷேக் EmptyWed Jul 09, 2014 4:42 pm by birundha

» முளைக்கீரை பணியாரம்
ஓட்ஸ் - ஸ்ட்ராபெர்ரி மில்க் ஷேக் EmptyWed Jul 09, 2014 4:41 pm by birundha

» சிறு கீரை - தக்காளி தால்
ஓட்ஸ் - ஸ்ட்ராபெர்ரி மில்க் ஷேக் EmptyWed Jul 09, 2014 4:41 pm by birundha

» மங்கோடிஸ்
ஓட்ஸ் - ஸ்ட்ராபெர்ரி மில்க் ஷேக் EmptyWed Jul 09, 2014 4:40 pm by birundha

» கோங்கூரா தொக்கு
ஓட்ஸ் - ஸ்ட்ராபெர்ரி மில்க் ஷேக் EmptyWed Jul 09, 2014 4:39 pm by birundha

» சோள பொங்கல்
ஓட்ஸ் - ஸ்ட்ராபெர்ரி மில்க் ஷேக் EmptyWed Jul 09, 2014 4:36 pm by birundha

» ரங்கோன் புட்டு
ஓட்ஸ் - ஸ்ட்ராபெர்ரி மில்க் ஷேக் EmptyWed Jul 09, 2014 4:36 pm by birundha

» மேத்தி - பாசிப்பருப்பு டிலைட்
ஓட்ஸ் - ஸ்ட்ராபெர்ரி மில்க் ஷேக் EmptyWed Jul 09, 2014 4:35 pm by birundha

» பனங்கிழங்கு பொடிமாஸ்
ஓட்ஸ் - ஸ்ட்ராபெர்ரி மில்க் ஷேக் EmptyWed Jul 09, 2014 4:34 pm by birundha

Who is online?
In total there are 3 users online :: 0 Registered, 0 Hidden and 3 Guests

None

[ View the whole list ]


Most users ever online was 223 on Sun Apr 11, 2021 8:40 pm
Most active topic starters
birundha
ஓட்ஸ் - ஸ்ட்ராபெர்ரி மில்க் ஷேக் Vote_lcapஓட்ஸ் - ஸ்ட்ராபெர்ரி மில்க் ஷேக் Voting_barஓட்ஸ் - ஸ்ட்ராபெர்ரி மில்க் ஷேக் Vote_rcap 
Admin
ஓட்ஸ் - ஸ்ட்ராபெர்ரி மில்க் ஷேக் Vote_lcapஓட்ஸ் - ஸ்ட்ராபெர்ரி மில்க் ஷேக் Voting_barஓட்ஸ் - ஸ்ட்ராபெர்ரி மில்க் ஷேக் Vote_rcap 


ஓட்ஸ் - ஸ்ட்ராபெர்ரி மில்க் ஷேக்

Go down

ஓட்ஸ் - ஸ்ட்ராபெர்ரி மில்க் ஷேக் Empty ஓட்ஸ் - ஸ்ட்ராபெர்ரி மில்க் ஷேக்

Post by birundha Fri Apr 18, 2014 2:35 pm

ஓட்ஸ் - ஸ்ட்ராபெர்ரி மில்க் ஷேக்


தேவையான பொருட்கள்:

ஸ்ட்ராபெர்ரி - 12
ஓட்ஸ் - 1/4 கப்
குளிர்ந்த பால் - 1 கப்
தேன் - தேவையான அளவு
ஐஸ் கியூப்ஸ் - தேவையான அளவு

அலங்கரிக்க

ஸ்ட்ராபெர்ரி - 1 பொடியாக நறுக்கியது

செய்முறை:

• முதலில் ஸ்ட்ராபெர்ரியை கழுவி, இலையை நீக்கிவிட்டு, நறுக்கிக் கொள்ள வேண்டும்.

• ஓட்ஸை வெறும் கடாயில் வோட்டு வறுத்துக் கொள்ளவும்.

• பின்னர் பிளெண்டர்/மிக்ஸியில் வறுத்த ஓட்ஸ், ஸ்ட்ராபெர்ரி சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.

• பின்பு அதனுடன் பால், ஐஸ் கியூப்ஸ் மற்றும் தேன் சேர்த்து, 5 நிமிடம் நன்கு மென்மையாகும் வரை அரைத்துக் கொள்ள வேண்டும்.

• இறுதியில் அதனை ஒரு டம்ளரில் ஊற்றி அதன் மேல் ஸ்ட்ராபெர்ரி துண்டுகளை போட்டு பருகவும்

• சத்தான, சுவையான ஓட்ஸ் - ஸ்ட்ராபெர்ரி மில்க் ஷேக் ரெடி!!!

birundha

Posts : 2254
Join date : 2014-04-16

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum