Search
Latest topics
Who is online?
In total there are 2 users online :: 0 Registered, 0 Hidden and 2 Guests None
Most users ever online was 223 on Sun Apr 11, 2021 8:40 pm
Similar topics
சப்போட்டா ஆப்பிள் ஸ்மூர்த்தி
Page 1 of 1
சப்போட்டா ஆப்பிள் ஸ்மூர்த்தி
சப்போட்டா ஆப்பிள் ஸ்மூர்த்தி
தேவையான பொருட்கள்:
சப்போட்டா - 2
ஆப்பிள் - 1
பப்பாளி - 1 துண்டு
பால் - 1/2 கப்
செய்முறை:
• சப்போட்டாவின் தோலையும் உள்ளே இருக்கும் விதையையும் எடுத்துவிடவும்.
• ஆப்பிள் தோலை எடுக்காமல் சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும்.
• பப்பாளியின் தோலை எடுத்துவிட்டு சிறு துண்டுகளாக நறுக்கவும்.
• மிக்சியில் சப்போட்டா,ஆப்பிள்,பப்பாளி மூன்றையும் பாலுடன் சேர்த்து நன்றாக அடிக்கவும்.
• இதற்கு சர்க்கரை சேர்க்க வேண்டிய அவசியமில்லை. சுவையான சப்போட்டா ஆப்பிள் ஸ்மூர்த்தி ரெடி.

birundha- Posts : 2254
Join date : 2014-04-16
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|
Wed Jul 09, 2014 4:42 pm by birundha
» முளைக்கீரை பணியாரம்
Wed Jul 09, 2014 4:41 pm by birundha
» சிறு கீரை - தக்காளி தால்
Wed Jul 09, 2014 4:41 pm by birundha
» மங்கோடிஸ்
Wed Jul 09, 2014 4:40 pm by birundha
» கோங்கூரா தொக்கு
Wed Jul 09, 2014 4:39 pm by birundha
» சோள பொங்கல்
Wed Jul 09, 2014 4:36 pm by birundha
» ரங்கோன் புட்டு
Wed Jul 09, 2014 4:36 pm by birundha
» மேத்தி - பாசிப்பருப்பு டிலைட்
Wed Jul 09, 2014 4:35 pm by birundha
» பனங்கிழங்கு பொடிமாஸ்
Wed Jul 09, 2014 4:34 pm by birundha