Tamil Samayal
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Latest topics
» முருங்கைக்கீரை ஹெல்த்தி பால்ஸ்
வேர்க்கடலை சீடை                     EmptyWed Jul 09, 2014 4:42 pm by birundha

» முளைக்கீரை பணியாரம்
வேர்க்கடலை சீடை                     EmptyWed Jul 09, 2014 4:41 pm by birundha

» சிறு கீரை - தக்காளி தால்
வேர்க்கடலை சீடை                     EmptyWed Jul 09, 2014 4:41 pm by birundha

» மங்கோடிஸ்
வேர்க்கடலை சீடை                     EmptyWed Jul 09, 2014 4:40 pm by birundha

» கோங்கூரா தொக்கு
வேர்க்கடலை சீடை                     EmptyWed Jul 09, 2014 4:39 pm by birundha

» சோள பொங்கல்
வேர்க்கடலை சீடை                     EmptyWed Jul 09, 2014 4:36 pm by birundha

» ரங்கோன் புட்டு
வேர்க்கடலை சீடை                     EmptyWed Jul 09, 2014 4:36 pm by birundha

» மேத்தி - பாசிப்பருப்பு டிலைட்
வேர்க்கடலை சீடை                     EmptyWed Jul 09, 2014 4:35 pm by birundha

» பனங்கிழங்கு பொடிமாஸ்
வேர்க்கடலை சீடை                     EmptyWed Jul 09, 2014 4:34 pm by birundha

Who is online?
In total there is 1 user online :: 0 Registered, 0 Hidden and 1 Guest

None

[ View the whole list ]


Most users ever online was 223 on Sun Apr 11, 2021 8:40 pm
Most active topic starters
birundha
வேர்க்கடலை சீடை                     Vote_lcapவேர்க்கடலை சீடை                     Voting_barவேர்க்கடலை சீடை                     Vote_rcap 
Admin
வேர்க்கடலை சீடை                     Vote_lcapவேர்க்கடலை சீடை                     Voting_barவேர்க்கடலை சீடை                     Vote_rcap 


வேர்க்கடலை சீடை

Go down

வேர்க்கடலை சீடை                     Empty வேர்க்கடலை சீடை

Post by birundha Wed May 21, 2014 3:42 pm

என்னென்ன தேவை?

மைதா மாவு – 2 கப்,
வறுத்த உளுத்தம் பருப்பு மாவு – 1 டேபிள்ஸ்பூன்,
வறுத்த வேர்க்கடலை மாவு – 1 டேபிள்ஸ்பூன்,
உடைத்தக் கடலை மாவு – 1 டேபிள்ஸ்பூன்.
வெண்ணெய் – 1 டேபிள்ஸ்பூன்,
உப்பு – தேவைக்கேற்ப, சீரகம், மிளகு (கரகரப்பாகப் பொடித்தது) – 2 டீஸ்பூன்,
பெருங்காயம் – 1 சிட்டிகை,
எண்ணெய் – பொரிப்பதற்கு தேவையான அளவு.
எப்படிச் செய்வது?

மைதாவை வறுக்கவும். இட்லி பாத்திரத்தில் தண்ணீர் கொதிக்க விட்டு, ஒரு சுத்தமான துணியில் மைதாவை மூட்டையாகக் கட்டி ஆவியில் வேக வைத்து எடுத்து ஆறவிடவும். எண்ணெயைத் தவிர மற்ற எல்லாப் பொருட்களையும் மைதாவுடன் சிறிது தண்ணீர் தெளித்துப் பிசையவும். சீடை மாவு பதம் வந்ததும், சிறு கோலிகளாக உருட்டி ஒரு சுத்தமான துணியின் மேல் போட்டு மூடி வைத்து, ஒரு குச்சியில் 1-2 இடத்தில் சீடையின் மேல் குத்தி சூடான எண்ணெயில் கொஞ்சம் கொஞ்சமாகப் பொரித்து எடுக்கவும். ஆறியதும் எண்ணெயை வடித்து டப்பாவில் போட்டு மூடி வைக்கவும். இந்த மைதா சீடை கரகரப்பாக இருக்கும். வேர்க்கடலையின் மணமும் இருக்கும்.

birundha

Posts : 2254
Join date : 2014-04-16

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum