Tamil Samayal
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Latest topics
» முருங்கைக்கீரை ஹெல்த்தி பால்ஸ்
கேழ்வரகு பார்லி அடை EmptyWed Jul 09, 2014 4:42 pm by birundha

» முளைக்கீரை பணியாரம்
கேழ்வரகு பார்லி அடை EmptyWed Jul 09, 2014 4:41 pm by birundha

» சிறு கீரை - தக்காளி தால்
கேழ்வரகு பார்லி அடை EmptyWed Jul 09, 2014 4:41 pm by birundha

» மங்கோடிஸ்
கேழ்வரகு பார்லி அடை EmptyWed Jul 09, 2014 4:40 pm by birundha

» கோங்கூரா தொக்கு
கேழ்வரகு பார்லி அடை EmptyWed Jul 09, 2014 4:39 pm by birundha

» சோள பொங்கல்
கேழ்வரகு பார்லி அடை EmptyWed Jul 09, 2014 4:36 pm by birundha

» ரங்கோன் புட்டு
கேழ்வரகு பார்லி அடை EmptyWed Jul 09, 2014 4:36 pm by birundha

» மேத்தி - பாசிப்பருப்பு டிலைட்
கேழ்வரகு பார்லி அடை EmptyWed Jul 09, 2014 4:35 pm by birundha

» பனங்கிழங்கு பொடிமாஸ்
கேழ்வரகு பார்லி அடை EmptyWed Jul 09, 2014 4:34 pm by birundha

Who is online?
In total there are 2 users online :: 0 Registered, 0 Hidden and 2 Guests :: 1 Bot

None

[ View the whole list ]


Most users ever online was 223 on Sun Apr 11, 2021 8:40 pm
Most active topic starters
birundha
கேழ்வரகு பார்லி அடை Vote_lcapகேழ்வரகு பார்லி அடை Voting_barகேழ்வரகு பார்லி அடை Vote_rcap 
Admin
கேழ்வரகு பார்லி அடை Vote_lcapகேழ்வரகு பார்லி அடை Voting_barகேழ்வரகு பார்லி அடை Vote_rcap 


கேழ்வரகு பார்லி அடை

Go down

கேழ்வரகு பார்லி அடை Empty கேழ்வரகு பார்லி அடை

Post by birundha Wed Apr 16, 2014 3:40 pm

கேழ்வரகு பார்லி அடை


தேவையான பொருட்கள்:

கேழ்வரகு மாவு - 2 கப்
வேகவைத்த பார்லி - 1 கப்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 2 ஸபூன்
வெங்காயம் - 1
ப.மிளகாய் - 2
கறிவேப்பிலை - சிறிது

செய்முறை........

• வெங்காயம், ப.மிளகாய், கறிவேப்பிலையை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்

• கடாயில் எண்ணெய் ஊற்றி வெங்காயம், ப.மிளகாய், கறிவேப்பிலையை போட்டு சிறிது வதக்கவும்

• ஒரு பாத்திரத்தில் கேழ்வரகு மாவு, வேக வைத்த பார்லி, உப்பு, வதக்கிய பொருட்களை போட்டு மாவை பிசைந்து கொள்ளவும். (முதலில் தண்ணீர் சேர்க்காமல் மாவை பிசைய வேண்டும். பின்னர் தேவைப்பட்டால் தண்ணீர் சேர்த்துக் கொள்ளவும்.)

• மாவினை சிறிய உருண்டைகளாக எடுத்து அடைகளாக தட்டி தோசைக்கல்லில் போட்டு அடைகளாக சுட்டு எடுக்கவும்.

• இந்த அடையில் வேகவைத்த பார்லி சேர்ப்பதால் உடலிற்கு தேவையான நார்ச்சத்து கிடைத்து விடுகிறது. மிகவும் சத்தானது.

birundha

Posts : 2254
Join date : 2014-04-16

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum