Tamil Samayal
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Latest topics
» முருங்கைக்கீரை ஹெல்த்தி பால்ஸ்
பார்லி - கேழ்வரகு கூழ் EmptyWed Jul 09, 2014 4:42 pm by birundha

» முளைக்கீரை பணியாரம்
பார்லி - கேழ்வரகு கூழ் EmptyWed Jul 09, 2014 4:41 pm by birundha

» சிறு கீரை - தக்காளி தால்
பார்லி - கேழ்வரகு கூழ் EmptyWed Jul 09, 2014 4:41 pm by birundha

» மங்கோடிஸ்
பார்லி - கேழ்வரகு கூழ் EmptyWed Jul 09, 2014 4:40 pm by birundha

» கோங்கூரா தொக்கு
பார்லி - கேழ்வரகு கூழ் EmptyWed Jul 09, 2014 4:39 pm by birundha

» சோள பொங்கல்
பார்லி - கேழ்வரகு கூழ் EmptyWed Jul 09, 2014 4:36 pm by birundha

» ரங்கோன் புட்டு
பார்லி - கேழ்வரகு கூழ் EmptyWed Jul 09, 2014 4:36 pm by birundha

» மேத்தி - பாசிப்பருப்பு டிலைட்
பார்லி - கேழ்வரகு கூழ் EmptyWed Jul 09, 2014 4:35 pm by birundha

» பனங்கிழங்கு பொடிமாஸ்
பார்லி - கேழ்வரகு கூழ் EmptyWed Jul 09, 2014 4:34 pm by birundha

Who is online?
In total there are 2 users online :: 0 Registered, 0 Hidden and 2 Guests

None

[ View the whole list ]


Most users ever online was 223 on Sun Apr 11, 2021 8:40 pm
Most active topic starters
birundha
பார்லி - கேழ்வரகு கூழ் Vote_lcapபார்லி - கேழ்வரகு கூழ் Voting_barபார்லி - கேழ்வரகு கூழ் Vote_rcap 
Admin
பார்லி - கேழ்வரகு கூழ் Vote_lcapபார்லி - கேழ்வரகு கூழ் Voting_barபார்லி - கேழ்வரகு கூழ் Vote_rcap 


பார்லி - கேழ்வரகு கூழ்

Go down

பார்லி - கேழ்வரகு கூழ் Empty பார்லி - கேழ்வரகு கூழ்

Post by birundha Sat Apr 19, 2014 11:19 am

பார்லி - கேழ்வரகு கூழ்


தேவையான பொருட்கள்:

பார்லி - 1 கப்
கேழ்வரகு மாவு - 1 கப்
உப்பு - தேவையான அளவு
வெங்காயம் - 1
தயிர் - 1 கப்

செய்முறை :

• வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

• முதல் நாள் இரவு கேழ்வரகு மாவினை 2 கப் தண்ணீர், உப்பு சேர்த்து கரைத்து புளிக்க வைக்கவும்.

• மறுநாள் மதியம் பார்லி, 3 கப் தண்ணீர் சேர்த்து குக்கரில் போட்டு 7 விசில் வரை வரை வேக விடவும்.

• குக்கரின் பிரசர் அடங்கியதும் முதல் நாள் இரவு கரைத்து வைத்துள்ள கேழ்வரகு கலவையினை இதனுடன் சேர்த்து வேக வைக்க வேண்டும்.

• அடுப்பை மீதமான தீயில் வைத்து 15 நிமிடம் வேக வைக்கவும்.

• இப்போது கூழ் ரெடி. இதனை அப்படியே வைத்து விட்டு மறுநாள் காலை இந்த கூழை கரைத்து கொள்ளவும்.

• கூழ், வெங்காயம், தயிர், தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கூழினை கரைத்து கொள்ளவும்.

• சுவையான, சத்தான பார்லி- கேழ்வரகு கூழ் ரெடி.

birundha

Posts : 2254
Join date : 2014-04-16

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum