Tamil Samayal
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Latest topics
» முருங்கைக்கீரை ஹெல்த்தி பால்ஸ்
கேபேஜ் டயட் சூப் EmptyWed Jul 09, 2014 4:42 pm by birundha

» முளைக்கீரை பணியாரம்
கேபேஜ் டயட் சூப் EmptyWed Jul 09, 2014 4:41 pm by birundha

» சிறு கீரை - தக்காளி தால்
கேபேஜ் டயட் சூப் EmptyWed Jul 09, 2014 4:41 pm by birundha

» மங்கோடிஸ்
கேபேஜ் டயட் சூப் EmptyWed Jul 09, 2014 4:40 pm by birundha

» கோங்கூரா தொக்கு
கேபேஜ் டயட் சூப் EmptyWed Jul 09, 2014 4:39 pm by birundha

» சோள பொங்கல்
கேபேஜ் டயட் சூப் EmptyWed Jul 09, 2014 4:36 pm by birundha

» ரங்கோன் புட்டு
கேபேஜ் டயட் சூப் EmptyWed Jul 09, 2014 4:36 pm by birundha

» மேத்தி - பாசிப்பருப்பு டிலைட்
கேபேஜ் டயட் சூப் EmptyWed Jul 09, 2014 4:35 pm by birundha

» பனங்கிழங்கு பொடிமாஸ்
கேபேஜ் டயட் சூப் EmptyWed Jul 09, 2014 4:34 pm by birundha

Who is online?
In total there are 3 users online :: 0 Registered, 0 Hidden and 3 Guests

None

[ View the whole list ]


Most users ever online was 223 on Sun Apr 11, 2021 8:40 pm
Most active topic starters
birundha
கேபேஜ் டயட் சூப் Vote_lcapகேபேஜ் டயட் சூப் Voting_barகேபேஜ் டயட் சூப் Vote_rcap 
Admin
கேபேஜ் டயட் சூப் Vote_lcapகேபேஜ் டயட் சூப் Voting_barகேபேஜ் டயட் சூப் Vote_rcap 


கேபேஜ் டயட் சூப்

Go down

கேபேஜ் டயட் சூப் Empty கேபேஜ் டயட் சூப்

Post by birundha Thu Apr 17, 2014 6:37 am

கேபேஜ் டயட் சூப்


தேவையான பொருட்கள்.....  

கோஸ் - 100 கிராம்  
காலிஃப்ளவர் - கால் பாகம்  
ப்ரோகொலி - கால் பாகம்  
கேரட் - ஒன்று  
தக்காளி - ஒன்று  
காளான் - 10  
குடை மிளகாய் - பாதி  
செலரி - ஒன்று  
ஸ்ப்ரிங் ஆனியன் - 4  
கொத்தமல்லித் தழை - சிறிதளவு  
ஆலிவ் ஆயில் - 2 தேக்கரண்டி  
மிளகுத் தூள் - ஒரு தேக்கரண்டி  
உப்பு - தேவையான அளவு

செய்முறை......  

•  கோஸ், காலிஃப்ளவர்,  ப்ரோகொலி, கேரட், தக்காளி, காளான், குடை மிளகாய், செலரி, ஸ்ப்ரிங் ஆனியனை வேண்டிய அளவில் நறுக்கிக் கொள்ளவும்.

• பேனில் ஆலிவ் ஆயில் ஊற்றி 2 நிமிடம் கழித்து, ஸ்ப்ரிங் ஆனியனையும், குடைமிளகாயையும் போட்டு வதக்கவும்.

• அடுத்து ஐந்து நிமிடம் கழித்து காளான் மற்றும் கோஸை சேர்த்து வதக்கவும்.

• பின்னர் ப்ரோகொலி மற்றும் காலிஃப்ளவரை சேர்த்து சிறிது நேரம் பிரட்டி விடவும்.

• மேலும் செலரி மற்றும் கேரட்டை சேர்த்து 15 கப் தண்ணீர் ஊற்றி ஸிம்மில் 45 நிமிடம் வரை நன்கு மூடி வைக்கவும்.    

• காய்கறிகள் நன்கு வெந்து, அதில் உள்ள சத்து நீரில் இறங்கியதும் உப்பு மற்றும் மிளகுத் தூள் சேர்த்து 5 நிமிடம் கழித்து கொத்தமல்லித் தழை தூவி இறக்கவும்.

• டயட் சூப் என்பதால் உப்பும், மிளகுத் தூளும் கம்மியாக போடவும்.

birundha

Posts : 2254
Join date : 2014-04-16

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum