Tamil Samayal
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Latest topics
» முருங்கைக்கீரை ஹெல்த்தி பால்ஸ்
டயட் கஞ்சி                   EmptyWed Jul 09, 2014 4:42 pm by birundha

» முளைக்கீரை பணியாரம்
டயட் கஞ்சி                   EmptyWed Jul 09, 2014 4:41 pm by birundha

» சிறு கீரை - தக்காளி தால்
டயட் கஞ்சி                   EmptyWed Jul 09, 2014 4:41 pm by birundha

» மங்கோடிஸ்
டயட் கஞ்சி                   EmptyWed Jul 09, 2014 4:40 pm by birundha

» கோங்கூரா தொக்கு
டயட் கஞ்சி                   EmptyWed Jul 09, 2014 4:39 pm by birundha

» சோள பொங்கல்
டயட் கஞ்சி                   EmptyWed Jul 09, 2014 4:36 pm by birundha

» ரங்கோன் புட்டு
டயட் கஞ்சி                   EmptyWed Jul 09, 2014 4:36 pm by birundha

» மேத்தி - பாசிப்பருப்பு டிலைட்
டயட் கஞ்சி                   EmptyWed Jul 09, 2014 4:35 pm by birundha

» பனங்கிழங்கு பொடிமாஸ்
டயட் கஞ்சி                   EmptyWed Jul 09, 2014 4:34 pm by birundha

Who is online?
In total there are 6 users online :: 0 Registered, 0 Hidden and 6 Guests

None

[ View the whole list ]


Most users ever online was 223 on Sun Apr 11, 2021 8:40 pm
Most active topic starters
birundha
டயட் கஞ்சி                   Vote_lcapடயட் கஞ்சி                   Voting_barடயட் கஞ்சி                   Vote_rcap 
Admin
டயட் கஞ்சி                   Vote_lcapடயட் கஞ்சி                   Voting_barடயட் கஞ்சி                   Vote_rcap 


டயட் கஞ்சி

Go down

டயட் கஞ்சி                   Empty டயட் கஞ்சி

Post by birundha Sat Apr 19, 2014 10:34 am

டயட் கஞ்சி


தேவையானவை:

கேழ்வரகு மாவு - 1 கப்
சோயாபீன்ஸ் மாவு - 1/2 கப்
உடைத்தகடலை மாவு - 1/2 கப்
பார்லி மாவு - 1/4 கப்
பால் - 1 கப்

செய்முறை:

• ஒவ்வொரு மாவையும் தனித்தனியாக வெறும் வாணலியில் வறுத்துக்கொண்டு ஒரு அகண்ட பாத்திரத்தில் போட்டு நன்கு கலந்து ஒரு டப்பாவில் போட்டுவைத்துக்கொள்ளலாம்.

• கஞ்சி தயாரிக்கும் போது ஒருகப் தண்ணீரில் இரண்டு மேசைக்கரண்டி மாவை சேர்த்து நன்கு கட்டிதட்டாமல் கரைத்து அடுப்பில் வைத்து நன்கு கிளறி கஞ்சி பதம் வந்ததும் இறக்கவேண்டும்.

• பின்னர் காய்ச்சிய பாலை அதில் கலந்து குடிக்கலாம்.

• இந்த டயட் கஞ்சி மிகவும் சத்து நிறைந்தது.

birundha

Posts : 2254
Join date : 2014-04-16

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum