Search
Latest topics
Who is online?
In total there is 1 user online :: 0 Registered, 0 Hidden and 1 Guest None
Most users ever online was 223 on Sun Apr 11, 2021 8:40 pm
Similar topics
மாம்பழ அவகோடா சாலட்
Page 1 of 1
மாம்பழ அவகோடா சாலட்
மாம்பழ அவகோடா சாலட்
தேவையான பொருட்கள்:
மாம்பழம் - 2
அவகோடா - 2
எலுமிச்சை சாறு - 1 ஸ்பூன்
ஆரஞ்சு சாறு - 1ஸ்பூன்
ஆலிவ் ஆயில் - 2 ஸ்பூன்
கொத்தமல்லி தழை - சிறிதளவு
கருப்பு எள் - 1 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
• மாம்பழம், அவகோடா பழத்தை தோல் நீக்கி சிறிய துண்டுகளாக வெட்டவும்.
• கொத்தமல்லியை பொடியாக நறுக்கி வைக்கவும்.
• ஒரு பாத்திரத்தில் நறுக்கிய மாம்பழம், அவகோடா பழத்தை போட்டு அதனுடன் எலுமிச்சை சாறு, ஆரஞ்சு சாறு, ஆலிங் ஆயில், கருப்பு எள்,உப்பு, போட்டு நன்றாக கலக்கவும்.
• கடைசியாக கொத்தமல்லி தழை தூவி பரிமாறவும்.

birundha- Posts : 2254
Join date : 2014-04-16
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|
Wed Jul 09, 2014 4:42 pm by birundha
» முளைக்கீரை பணியாரம்
Wed Jul 09, 2014 4:41 pm by birundha
» சிறு கீரை - தக்காளி தால்
Wed Jul 09, 2014 4:41 pm by birundha
» மங்கோடிஸ்
Wed Jul 09, 2014 4:40 pm by birundha
» கோங்கூரா தொக்கு
Wed Jul 09, 2014 4:39 pm by birundha
» சோள பொங்கல்
Wed Jul 09, 2014 4:36 pm by birundha
» ரங்கோன் புட்டு
Wed Jul 09, 2014 4:36 pm by birundha
» மேத்தி - பாசிப்பருப்பு டிலைட்
Wed Jul 09, 2014 4:35 pm by birundha
» பனங்கிழங்கு பொடிமாஸ்
Wed Jul 09, 2014 4:34 pm by birundha