Tamil Samayal
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Latest topics
» முருங்கைக்கீரை ஹெல்த்தி பால்ஸ்
கடப்பா      tamil EmptyWed Jul 09, 2014 4:42 pm by birundha

» முளைக்கீரை பணியாரம்
கடப்பா      tamil EmptyWed Jul 09, 2014 4:41 pm by birundha

» சிறு கீரை - தக்காளி தால்
கடப்பா      tamil EmptyWed Jul 09, 2014 4:41 pm by birundha

» மங்கோடிஸ்
கடப்பா      tamil EmptyWed Jul 09, 2014 4:40 pm by birundha

» கோங்கூரா தொக்கு
கடப்பா      tamil EmptyWed Jul 09, 2014 4:39 pm by birundha

» சோள பொங்கல்
கடப்பா      tamil EmptyWed Jul 09, 2014 4:36 pm by birundha

» ரங்கோன் புட்டு
கடப்பா      tamil EmptyWed Jul 09, 2014 4:36 pm by birundha

» மேத்தி - பாசிப்பருப்பு டிலைட்
கடப்பா      tamil EmptyWed Jul 09, 2014 4:35 pm by birundha

» பனங்கிழங்கு பொடிமாஸ்
கடப்பா      tamil EmptyWed Jul 09, 2014 4:34 pm by birundha

Who is online?
In total there are 2 users online :: 0 Registered, 0 Hidden and 2 Guests

None

[ View the whole list ]


Most users ever online was 223 on Sun Apr 11, 2021 8:40 pm
Most active topic starters
birundha
கடப்பா      tamil Vote_lcapகடப்பா      tamil Voting_barகடப்பா      tamil Vote_rcap 
Admin
கடப்பா      tamil Vote_lcapகடப்பா      tamil Voting_barகடப்பா      tamil Vote_rcap 


கடப்பா tamil

Go down

கடப்பா      tamil Empty கடப்பா tamil

Post by Admin Wed Apr 16, 2014 10:43 am

கடப்பா

Tamil Cooking recipe for Kadapa
தேவையான பொருட்கள்
பாசிபருப்பு -1 கப்
நறுக்கிய உருளைகிழங்கு -1 /2
நறுக்கிய கராட் -1 /2
தோலுடன் பூண்டு-5
அரைக்க :
பச்சை மிளகாய் -4
இஞ்சி -2 இன்ச்
சோம்பு -1  மேஜை கரண்டி
தேங்காய் துருவல் -4  மேஜை கரண்டி
தாளிக்க:
கரம் மசாலா - 1 மேஜை கரண்டி
பொடியாக நறுக்கிய வெங்காயம்-1 /2
கறிவேப்பில்லை -6
செய்முறை
வாணலியில் பாசிபருப்பு உடன் உருளை கிழங்கு , காரட் , போட்டு  தண்ணீர் சேர்த்து வேகவைக்கவும் .
அரைக்க கொடுத்துள்ள பொருட்களை அரைத்து  கொள்ளவும்
தனியாக தோலுடன் பூண்டு  தட்டி வைத்து கொள்ளவும்
வாணலியில்  எண்ணெய் ஊற்றி கரம் மசாலா , வெங்காயம் , கறிவேப்பில்லை தாளித்து அரைத்த தேங்காய் வில்லுதினை  சேர்த்து வதக்கவும்
பின்  பாசிபருப்பு காய்கறி கலவை  சேர்த்து நன்கு கொதிக்க விடவும்
பின் தட்டி வைத்த பூண்டு  கொத்தமல்லி தூவி கொதித்த பின் இறக்கவும்
இறக்கி எலுமிச்சம் பழம் பிழியவும்
இட்லி தோசைக்கு  சுவையாக இருக்கும்

Admin
Admin

Posts : 101
Join date : 2014-04-16

http://tamilsamayal.forumshome.com

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum