Search
Latest topics
Who is online?
In total there are 2 users online :: 0 Registered, 0 Hidden and 2 Guests None
Most users ever online was 223 on Sun Apr 11, 2021 8:40 pm
Similar topics
வெங்காயம் சிக்கன்
Page 1 of 1
வெங்காயம் சிக்கன்
வெங்காயம் சிக்கன் தேவையான பொருட்கள்
சிக்கன் - 1/2 கிலோ
இஞ்சி - 1 இன்ச் பொடியாக நறுக்கவும்.
சின்ன வெங்காயம் – 1/2 கிலோ பொடியாக நறுக்கவும்.
பூண்டு – 50 கிராம் பொடியாக நறுக்கவும்
தக்காளி – 2 பொடியாக நறுக்கவும்
தனிமிளகாய் பொடி - 3 டீஸ்பூன்
தனியா தூள் – 2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
வெங்காயம் சிக்கன் அரைக்க
சோம்பு - 1/2 டீஸ்பூன்
சீரகம் – 1/2 டீஸ்பூன்
மிளகு - 1/2 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
வெங்காயம் சிக்கன் செய்முறை
சிக்கனை சுத்தமாக கழுவி நறுக்கி வைத்துக் கொள்ளவும். பின் ஒரு குக்கரில் 50 மில்லி லிட்டர் எண்ணெய் விட்டு இஞ்சி, பூண்டு, சின்ன வெங்காயம் போட்டு நன்கு வதக்கவும். நன்கு வதங்கியவுடன் தக்காளி போட்டு வதக்கவும். அதில் அனைத்து பொடிகளையும், அரைத்த விழுதையும் போட்டு வதக்கி, சிக்கனையும் போட்டு வதக்க வேண்டும். சிறிது தண்ணீர் விட்டு தேவையான அளவு உப்பு போட்டு ஒரு சத்தம் வைக்கவும். பின் குக்கரைத் திறந்து தண்ணீர் மிகுதியாக இருந்தால் திக்கான கிரேவியாகும் வரை வற்ற விடவும். அருமையான வெங்காயம் சிக்கன் தயார். இதனை சாதத்துடனும் ப்ரட், சப்பாத்தி முதலியவற்றுடனும் சாப்பிடலாம்.
birundha- Posts : 2254
Join date : 2014-04-16
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|
Wed Jul 09, 2014 4:42 pm by birundha
» முளைக்கீரை பணியாரம்
Wed Jul 09, 2014 4:41 pm by birundha
» சிறு கீரை - தக்காளி தால்
Wed Jul 09, 2014 4:41 pm by birundha
» மங்கோடிஸ்
Wed Jul 09, 2014 4:40 pm by birundha
» கோங்கூரா தொக்கு
Wed Jul 09, 2014 4:39 pm by birundha
» சோள பொங்கல்
Wed Jul 09, 2014 4:36 pm by birundha
» ரங்கோன் புட்டு
Wed Jul 09, 2014 4:36 pm by birundha
» மேத்தி - பாசிப்பருப்பு டிலைட்
Wed Jul 09, 2014 4:35 pm by birundha
» பனங்கிழங்கு பொடிமாஸ்
Wed Jul 09, 2014 4:34 pm by birundha