Tamil Samayal
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Latest topics
» முருங்கைக்கீரை ஹெல்த்தி பால்ஸ்
மாம்பழ - பார்லி சாலட் EmptyWed Jul 09, 2014 4:42 pm by birundha

» முளைக்கீரை பணியாரம்
மாம்பழ - பார்லி சாலட் EmptyWed Jul 09, 2014 4:41 pm by birundha

» சிறு கீரை - தக்காளி தால்
மாம்பழ - பார்லி சாலட் EmptyWed Jul 09, 2014 4:41 pm by birundha

» மங்கோடிஸ்
மாம்பழ - பார்லி சாலட் EmptyWed Jul 09, 2014 4:40 pm by birundha

» கோங்கூரா தொக்கு
மாம்பழ - பார்லி சாலட் EmptyWed Jul 09, 2014 4:39 pm by birundha

» சோள பொங்கல்
மாம்பழ - பார்லி சாலட் EmptyWed Jul 09, 2014 4:36 pm by birundha

» ரங்கோன் புட்டு
மாம்பழ - பார்லி சாலட் EmptyWed Jul 09, 2014 4:36 pm by birundha

» மேத்தி - பாசிப்பருப்பு டிலைட்
மாம்பழ - பார்லி சாலட் EmptyWed Jul 09, 2014 4:35 pm by birundha

» பனங்கிழங்கு பொடிமாஸ்
மாம்பழ - பார்லி சாலட் EmptyWed Jul 09, 2014 4:34 pm by birundha

Who is online?
In total there are 3 users online :: 0 Registered, 0 Hidden and 3 Guests

None

[ View the whole list ]


Most users ever online was 223 on Sun Apr 11, 2021 8:40 pm
Most active topic starters
birundha
மாம்பழ - பார்லி சாலட் Vote_lcapமாம்பழ - பார்லி சாலட் Voting_barமாம்பழ - பார்லி சாலட் Vote_rcap 
Admin
மாம்பழ - பார்லி சாலட் Vote_lcapமாம்பழ - பார்லி சாலட் Voting_barமாம்பழ - பார்லி சாலட் Vote_rcap 


மாம்பழ - பார்லி சாலட்

Go down

மாம்பழ - பார்லி சாலட் Empty மாம்பழ - பார்லி சாலட்

Post by birundha Sat Apr 19, 2014 8:33 am

மாம்பழ - பார்லி சாலட்


தேவையான பொருட்கள் :

பார்லி - 1 கப்
மாம்பழம் - 1
அவகோடா - 1
எலுமிச்சை பழம் -1
கொத்தமல்லி, புதினா - சிறிதளவு
ப.மிளகாய் - 1
உப்பு - தேவையான அளவு

செய்முறை :

• மாம்பழம், அவகோடாவை பெரிய துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.

• கொத்தமல்லி, புதினாவை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

• பார்லியை வேக வைத்துக் கொள்ளவும்.

• எலுமிச்சை பழத்திலிருந்து சாறு எடுத்து கொள்ளவும். பின் எலுமிச்சை தோலை சிறிது துருவி கொள்ளவும்.

• ஒரு பாத்திரத்தில் வேக வைத்த பார்லி, மாம்பழம், அவகோடா, துருவிய எலுமிச்சை தோல், எலுமிச்சை சாறு, கொத்தமல்லி, புதினா, ப.மிளகாய், உப்பு சேர்த்து நன்றாக கலக்கவும்.

• இந்த சாலட்டை சிறிது நேரம் குளிர்சாதன பெட்டியில் வைத்து பரிமாறவும்.

birundha

Posts : 2254
Join date : 2014-04-16

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum