Search
Latest topics
Who is online?
In total there is 1 user online :: 0 Registered, 0 Hidden and 1 Guest None
Most users ever online was 223 on Sun Apr 11, 2021 8:40 pm
Similar topics
சிக்கன் கிரேவி
Page 1 of 1
சிக்கன் கிரேவி
சிக்கன் – கால் கிலோ
தக்காளி – ஒன்று
பெரிய வெங்காயம் – 2
பச்சை மிளகாய் – 2
இஞ்சி பூண்டு விழுது – 2 மேசைக்கரண்டி
தேங்காய் துருவல் – கால் கப்
சோம்பு – ஒரு மேசைக்கரண்டி
எண்ணெய் – 2 மேசைக்கரண்டி
தனி மிளகாய் தூள் – ஒரு மேசைக்கரண்டி + அரை தேக்கரண்டி
உப்பு – ஒன்றரை தேக்கரண்டி
பட்டை – ஒன்று
கிராம்பு – 4
மிளகு – 10
சீரகம் – ஒரு தேக்கரண்டி
மஞ்சள் தூள் – ஒரு தேக்கரண்டி
கொத்தமல்லித் தழை – 2 கொத்து
சிக்கனைச் சுத்தம் செய்து எடுத்துக் கொள்ளவும். வெங்காயம், தக்காளியை துண்டுகளாக நறுக்கி வைக்கவும். பச்சை மிளகாயை இரண்டாக கீறி எடுத்துக் கொள்ளவும்.
மிக்ஸியில் தேங்காய் துருவலுடன் சோம்பு சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ளவும். மற்ற மசாலாப் பொருட்களை தயாராக எடுத்து வைக்கவும்.
குக்கரில் ஒரு மேசைக்கரண்டி எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை, கிராம்பு போட்டு தாளித்து, நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் வதங்கியதும் பச்சை மிளகாய், தக்காளி, இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
அதனுடன் பொடி செய்த மிளகு, சீரகம் மற்றும் அரைத்த தேங்காய் விழுது சேர்த்து வதக்கவும்.
வதங்கியதும் மிளகாய் தூள், மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து, கிரேவி போல் வரும் வரை நன்கு கிளறவும்.
பிறகு கொத்தமல்லித் தழை தூவி கிளறிவிட்டு, சிக்கனைப் போட்டு பிரட்டிவிடவும்.
அதன் பிறகு அரை கப் தண்ணீர் ஊற்றி ஒரு நிமிடம் வைத்திருக்கவும்.
பிறகு குக்கரை மூடி வெயிட் போட்டு 8 நிமிடங்கள் கழித்து திறந்து கிளறிவிட்டு இறக்கவும்.
சுவையான சிக்கன் கிரேவி

birundha- Posts : 2254
Join date : 2014-04-16
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|
Wed Jul 09, 2014 4:42 pm by birundha
» முளைக்கீரை பணியாரம்
Wed Jul 09, 2014 4:41 pm by birundha
» சிறு கீரை - தக்காளி தால்
Wed Jul 09, 2014 4:41 pm by birundha
» மங்கோடிஸ்
Wed Jul 09, 2014 4:40 pm by birundha
» கோங்கூரா தொக்கு
Wed Jul 09, 2014 4:39 pm by birundha
» சோள பொங்கல்
Wed Jul 09, 2014 4:36 pm by birundha
» ரங்கோன் புட்டு
Wed Jul 09, 2014 4:36 pm by birundha
» மேத்தி - பாசிப்பருப்பு டிலைட்
Wed Jul 09, 2014 4:35 pm by birundha
» பனங்கிழங்கு பொடிமாஸ்
Wed Jul 09, 2014 4:34 pm by birundha