Tamil Samayal
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Latest topics
» முருங்கைக்கீரை ஹெல்த்தி பால்ஸ்
முளைக்கீரை பணியாரம் EmptyWed Jul 09, 2014 4:42 pm by birundha

» முளைக்கீரை பணியாரம்
முளைக்கீரை பணியாரம் EmptyWed Jul 09, 2014 4:41 pm by birundha

» சிறு கீரை - தக்காளி தால்
முளைக்கீரை பணியாரம் EmptyWed Jul 09, 2014 4:41 pm by birundha

» மங்கோடிஸ்
முளைக்கீரை பணியாரம் EmptyWed Jul 09, 2014 4:40 pm by birundha

» கோங்கூரா தொக்கு
முளைக்கீரை பணியாரம் EmptyWed Jul 09, 2014 4:39 pm by birundha

» சோள பொங்கல்
முளைக்கீரை பணியாரம் EmptyWed Jul 09, 2014 4:36 pm by birundha

» ரங்கோன் புட்டு
முளைக்கீரை பணியாரம் EmptyWed Jul 09, 2014 4:36 pm by birundha

» மேத்தி - பாசிப்பருப்பு டிலைட்
முளைக்கீரை பணியாரம் EmptyWed Jul 09, 2014 4:35 pm by birundha

» பனங்கிழங்கு பொடிமாஸ்
முளைக்கீரை பணியாரம் EmptyWed Jul 09, 2014 4:34 pm by birundha

Who is online?
In total there are 2 users online :: 0 Registered, 0 Hidden and 2 Guests

None

[ View the whole list ]


Most users ever online was 223 on Sun Apr 11, 2021 8:40 pm
Most active topic starters
birundha
முளைக்கீரை பணியாரம் Vote_lcapமுளைக்கீரை பணியாரம் Voting_barமுளைக்கீரை பணியாரம் Vote_rcap 
Admin
முளைக்கீரை பணியாரம் Vote_lcapமுளைக்கீரை பணியாரம் Voting_barமுளைக்கீரை பணியாரம் Vote_rcap 


முளைக்கீரை பணியாரம்

Go down

முளைக்கீரை பணியாரம் Empty முளைக்கீரை பணியாரம்

Post by birundha Wed Jul 09, 2014 4:41 pm

என்னென்ன தேவை?

சுத்தம் செய்து நறுக்கிய முளைக்கீரை - 1 கப்,
தோசை அல்லது இட்லி மாவு - 2 கப்,
தேங்காய்ப் பல் - 1 கைப்பிடி.

தாளிக்க...

கடுகு, உளுத்தம் பருப்பு, பச்சை மிளகாய், துருவிய இஞ்சி - சிறிது,
எண்ணெய் - 100 கிராம்.

எப்படிச் செய்வது?

முளைக்கீரையை தோசை அல்லது இட்லி மாவில் கலந்து தேங்காய்ப் பல் சேர்க்கவும். கடுகு, உளுத்தம் பருப்பு, பச்சை மிளகாய், துருவிய இஞ்சி தாளித்து, மாவில் நன்கு கலந்து பணியாரக்கல்லில் பணியாரமாக சுட்டு எடுக்கவும்.

birundha

Posts : 2254
Join date : 2014-04-16

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum