Tamil Samayal
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Latest topics
» முருங்கைக்கீரை ஹெல்த்தி பால்ஸ்
கிரேவி - மீன் கிரேவி  EmptyWed Jul 09, 2014 4:42 pm by birundha

» முளைக்கீரை பணியாரம்
கிரேவி - மீன் கிரேவி  EmptyWed Jul 09, 2014 4:41 pm by birundha

» சிறு கீரை - தக்காளி தால்
கிரேவி - மீன் கிரேவி  EmptyWed Jul 09, 2014 4:41 pm by birundha

» மங்கோடிஸ்
கிரேவி - மீன் கிரேவி  EmptyWed Jul 09, 2014 4:40 pm by birundha

» கோங்கூரா தொக்கு
கிரேவி - மீன் கிரேவி  EmptyWed Jul 09, 2014 4:39 pm by birundha

» சோள பொங்கல்
கிரேவி - மீன் கிரேவி  EmptyWed Jul 09, 2014 4:36 pm by birundha

» ரங்கோன் புட்டு
கிரேவி - மீன் கிரேவி  EmptyWed Jul 09, 2014 4:36 pm by birundha

» மேத்தி - பாசிப்பருப்பு டிலைட்
கிரேவி - மீன் கிரேவி  EmptyWed Jul 09, 2014 4:35 pm by birundha

» பனங்கிழங்கு பொடிமாஸ்
கிரேவி - மீன் கிரேவி  EmptyWed Jul 09, 2014 4:34 pm by birundha

Who is online?
In total there are 3 users online :: 0 Registered, 0 Hidden and 3 Guests

None

[ View the whole list ]


Most users ever online was 223 on Sun Apr 11, 2021 8:40 pm
Most active topic starters
birundha
கிரேவி - மீன் கிரேவி  Vote_lcapகிரேவி - மீன் கிரேவி  Voting_barகிரேவி - மீன் கிரேவி  Vote_rcap 
Admin
கிரேவி - மீன் கிரேவி  Vote_lcapகிரேவி - மீன் கிரேவி  Voting_barகிரேவி - மீன் கிரேவி  Vote_rcap 


மீன் கிரேவி

Go down

கிரேவி - மீன் கிரேவி  Empty மீன் கிரேவி

Post by birundha Fri May 09, 2014 4:04 pm

முட்டைகோஸ் – 1

எண்ணெய் – 1/2 தே.கரண்டி + 2 தே.கரண்டி

கடுகு – 1/2 தே.கரண்டி

உப்பு – தேவையான அளவு

ப்ரான் மசாலாவுக்கு தேவையான பொருட்கள்:

பெரிய இரால் – 1/4 கிலோ(சுமார் 15 – 20 இரால்)

மஞ்சள் தூள் – 1/4 தே.கரண்டி

மிளகாய் தூள் – 1/2 தே.கரண்டி

தனியா தூள் – 1/2 தே.கரண்டி

பொடியாக நறுக்கிய இஞ்சி + பூண்டு – 1 தே.கரண்டி

எலுமிச்சை சாறு – 1 தே.கரண்டி

உப்பு – தேவையான அளவு
இரால் சுத்தம் செய்து கொடுத்துள்ள மசாலா பொருட்களுடன் சேர்த்து நன்றாக கலந்து 10 நிமிடம் ஊறவைக்கவும்.

முட்டை கோஸினை 2 x 1 இன்ஞ் அளவிற்கு பெரிய பெரிய நீட்டு துண்டுகளாக வெட்டி கொள்ளவும்.

பெரிய அகலமான பனில் 2 தே.கரண்டி எண்ணெய் ஊற்றி மசாலாவில் ஊறவைத்துள்ள இராலினை போட்டு வதக்கவும்.

இரால் நன்றாக வெந்த பிறகு பனில் இருந்து எடுத்துவிடவும்.

அதே பனில் மீதம் உள்ள 1/2 தே.கரண்டி எண்ணெய் ஊற்றி கடுகு போட்டு தாளித்து பின் வெட்டி வைத்துள்ள முட்டைகோஸ் + உப்பு சேர்த்து வதக்கவும்.

முட்டைகோஸில் உள்ள தண்ணீர் எல்லாம வற்றிய பிறகு இராலினை சேர்த்து கலந்து பரிமாறவும்.

சுவையான கேபேஜ் ப்ரான் ப்ரை ரெடி.

birundha

Posts : 2254
Join date : 2014-04-16

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum