Search
Latest topics
Who is online?
In total there is 1 user online :: 0 Registered, 0 Hidden and 1 Guest None
Most users ever online was 223 on Sun Apr 11, 2021 8:40 pm
Similar topics
புதினா சிக்கன்
Page 1 of 1
புதினா சிக்கன்
தேவையான பொருட்கள்:
சிக்கன்
சீரகம்
கடுகு
சிவப்பு மிளகாய்
பட்டை ,கிராம்பு ,ஏலக்காய்
எண்ணெய்
மஞ்சள்தூள்
இஞ்சி பூண்டு பேஸ்ட்
அரைக்க தேவையான பொருட்கள்:
பச்சைமிளகாய்
கொத்தமல்லிதழை
பூண்டு
இஞ்சி
கொத்தமல்லிதூள்
தேங்காய்
புதினா
தக்காளி
வெங்காயம்
செய்முறை:
மேலே குறிப்பிட்ட பொருட்களை அரைத்து தனியாக வைத்துகொள்ளவும்.
சிக்கனை உப்பு ,மஞ்சள்தூள் சேர்த்து வேகவைத்து கொள்ளவும்.
ஒரு கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி அதில் கடுகு,சீரகம்,சிவப்புமிளகாய்
பட்டை,கிராம்பு,ஏலக்காய்,இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து தாளித்துக்கொள்ளவும் .அதனுடன் அரைத்து வைத்துள்ள விழுதுகளை சேர்த்து வதக்கவும்.
நன்றாக வதங்கியவுடன் வேகவைத்துள்ள சிக்கனை போட்டு நன்றாக கொதிக்கவைக்கவும். .
எண்ணெய் சிறிது பிரிந்து வரும்வரை வேகவிடவேண்டும் .
சுவையான புதினா சிக்கன் தயார். சண்டே வித்தியாசமான சிக்கன் செய்து அசத்துங்கள்.

birundha- Posts : 2254
Join date : 2014-04-16
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|
Wed Jul 09, 2014 4:42 pm by birundha
» முளைக்கீரை பணியாரம்
Wed Jul 09, 2014 4:41 pm by birundha
» சிறு கீரை - தக்காளி தால்
Wed Jul 09, 2014 4:41 pm by birundha
» மங்கோடிஸ்
Wed Jul 09, 2014 4:40 pm by birundha
» கோங்கூரா தொக்கு
Wed Jul 09, 2014 4:39 pm by birundha
» சோள பொங்கல்
Wed Jul 09, 2014 4:36 pm by birundha
» ரங்கோன் புட்டு
Wed Jul 09, 2014 4:36 pm by birundha
» மேத்தி - பாசிப்பருப்பு டிலைட்
Wed Jul 09, 2014 4:35 pm by birundha
» பனங்கிழங்கு பொடிமாஸ்
Wed Jul 09, 2014 4:34 pm by birundha