Search
Latest topics
Who is online?
In total there is 1 user online :: 0 Registered, 0 Hidden and 1 Guest None
Most users ever online was 223 on Sun Apr 11, 2021 8:40 pm
Similar topics
மொகல் சிக்கன்
Page 1 of 1
மொகல் சிக்கன்
மொகல் சிக்கன் தேவையான பொருட்கள்
இளம் கோழி – 1/2 கிலோ
பெரிய வெங்காயம் – 3
மஞ்சள் பொடி – 1/2 டீஸ்பூன்
மிளகாய் பொடி – 2 டீஸ்பூன்
மல்லிப் பொடி – 1 டீஸ்பூன்
தக்காளி – 1
தயிர் - 1/4 கப்
இஞ்சி பூண்டு பேஸ்ட் – 2 டீஸ்பூன்
உப்பு, எண்ணெய் – தேவையான அளவு
மிளகுத் தூள் - 1/2 டீஸ்பூன்
மொகல் சிக்கன் செய்முறை
பெரிய வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும். தக்காளியை சிறியதாக நறுக்கிக் கொள்ளவும். கோழியைக் கழுவி சுத்தம் செய்து மீடியம் சைஸ் துண்டுகளாக வெட்டி கொள்ளவும். மிளகாய்ப் பொடியில் பாதியையும் மல்லிப் பொடியில் பாதியையும், தேவையான உப்பையும் மஞ்சள் பொடியையும் தயிருடன் சேர்த்துக் கலக்கவும். அதில் கோழித் துண்டுகளை புரட்டி எடுத்து 3 மணி (marinate) நேரம் ஊற வைக்கவும்.
ஒரு பாத்திரத்தில் எண்ணெய் சூடாக்கி அதில் வெங்காயம் போட்டு வதக்கி, இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கி மீதியிருக்கும் மிளகாய், மல்லி, மிளகு பொடி ஆகியவற்றைச் சேர்த்து வதக்கவும். நன்கு வதங்கியதும் ஊற வைத்துள்ள கோழித்துண்டங்களைச் சேர்த்து வதக்கவும். கடைசியாக தக்காளியை சேர்க்கவும். மீதியிருக்கும் தயிர்க்கலவையையும் சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து வேக விடவும். வெந்தவுடன் கொத்தமல்லி தூவி பரிமாறவும்.

birundha- Posts : 2254
Join date : 2014-04-16
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|
Wed Jul 09, 2014 4:42 pm by birundha
» முளைக்கீரை பணியாரம்
Wed Jul 09, 2014 4:41 pm by birundha
» சிறு கீரை - தக்காளி தால்
Wed Jul 09, 2014 4:41 pm by birundha
» மங்கோடிஸ்
Wed Jul 09, 2014 4:40 pm by birundha
» கோங்கூரா தொக்கு
Wed Jul 09, 2014 4:39 pm by birundha
» சோள பொங்கல்
Wed Jul 09, 2014 4:36 pm by birundha
» ரங்கோன் புட்டு
Wed Jul 09, 2014 4:36 pm by birundha
» மேத்தி - பாசிப்பருப்பு டிலைட்
Wed Jul 09, 2014 4:35 pm by birundha
» பனங்கிழங்கு பொடிமாஸ்
Wed Jul 09, 2014 4:34 pm by birundha