Tamil Samayal
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Latest topics
» முருங்கைக்கீரை ஹெல்த்தி பால்ஸ்
சிக்கன் - பொள்ளாச்சி கொத்தமல்லி சிக்கன் EmptyWed Jul 09, 2014 4:42 pm by birundha

» முளைக்கீரை பணியாரம்
சிக்கன் - பொள்ளாச்சி கொத்தமல்லி சிக்கன் EmptyWed Jul 09, 2014 4:41 pm by birundha

» சிறு கீரை - தக்காளி தால்
சிக்கன் - பொள்ளாச்சி கொத்தமல்லி சிக்கன் EmptyWed Jul 09, 2014 4:41 pm by birundha

» மங்கோடிஸ்
சிக்கன் - பொள்ளாச்சி கொத்தமல்லி சிக்கன் EmptyWed Jul 09, 2014 4:40 pm by birundha

» கோங்கூரா தொக்கு
சிக்கன் - பொள்ளாச்சி கொத்தமல்லி சிக்கன் EmptyWed Jul 09, 2014 4:39 pm by birundha

» சோள பொங்கல்
சிக்கன் - பொள்ளாச்சி கொத்தமல்லி சிக்கன் EmptyWed Jul 09, 2014 4:36 pm by birundha

» ரங்கோன் புட்டு
சிக்கன் - பொள்ளாச்சி கொத்தமல்லி சிக்கன் EmptyWed Jul 09, 2014 4:36 pm by birundha

» மேத்தி - பாசிப்பருப்பு டிலைட்
சிக்கன் - பொள்ளாச்சி கொத்தமல்லி சிக்கன் EmptyWed Jul 09, 2014 4:35 pm by birundha

» பனங்கிழங்கு பொடிமாஸ்
சிக்கன் - பொள்ளாச்சி கொத்தமல்லி சிக்கன் EmptyWed Jul 09, 2014 4:34 pm by birundha

Who is online?
In total there is 1 user online :: 0 Registered, 0 Hidden and 1 Guest

None

[ View the whole list ]


Most users ever online was 223 on Sun Apr 11, 2021 8:40 pm
Most active topic starters
birundha
சிக்கன் - பொள்ளாச்சி கொத்தமல்லி சிக்கன் Vote_lcapசிக்கன் - பொள்ளாச்சி கொத்தமல்லி சிக்கன் Voting_barசிக்கன் - பொள்ளாச்சி கொத்தமல்லி சிக்கன் Vote_rcap 
Admin
சிக்கன் - பொள்ளாச்சி கொத்தமல்லி சிக்கன் Vote_lcapசிக்கன் - பொள்ளாச்சி கொத்தமல்லி சிக்கன் Voting_barசிக்கன் - பொள்ளாச்சி கொத்தமல்லி சிக்கன் Vote_rcap 


பொள்ளாச்சி கொத்தமல்லி சிக்கன்

Go down

சிக்கன் - பொள்ளாச்சி கொத்தமல்லி சிக்கன் Empty பொள்ளாச்சி கொத்தமல்லி சிக்கன்

Post by birundha Sun May 18, 2014 8:15 am

என்னென்ன தேவை?

சிக்கன்-1/2 கிலோ
பட்டை கிராம்பு சோம்பு – சிறிதளவு
சின்ன வெங்காயம்- 1கப்
இஞ்சிப் பூண்டு விழுது -1டீஸ்பூன்
பச்சை மிளகாய் -4
தக்காளி -2
கொத்தமல்லித்தூள்-1 டீஸ்பூன்
உப்பு -தேவையான அளவு
எப்படிச் செய்வது?

சிக்கனை மஞ்சள்தூள் போட்டு 1 விசில் வரும் வரை வேகவைக்கவும். பின்னர் சின்ன வெங்காயத்தை 1 கப் அரைத்துக் கொள்ளவும். பட்டை, கிராம்பு, சோம்பு, பச்சை மிளகாய் அரைத்துக் கொள்ளவும். கறிவேப்பிலை, கொத்தமல்லித் தழை, 1 பச்சை மிளகாய் அரைத்துக் கொள்ளவும். ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி அரைத்த வெங்காயம் போட்டு வதக்கவும்.

அரைத்த பட்டை ,கிராம்பு, சோம்பு, பச்சை மிளகாய் போட்டு வதக்கவும். இஞ்சிப் பூண்டு விழுது சேர்க்கவும். வதங்கியவுடன் தக்காளி சேர்க்கவும். வேக வைத்த சிக்கனை அதில் சேர்க்கவும். அரைத்த கறிவேப்பிலை கொத்தமல்லி சேர்க்கவும். கொத்தமல்லித்தூள் 1 டீஸ்பூன் சேர்க்கவும். தேவையான உப்பு சேர்த்து வதக்கவும். சுவையான பொள்ளாச்சி மல்லிசிக்கன் ரெடி.

birundha

Posts : 2254
Join date : 2014-04-16

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum