Search
Latest topics
Who is online?
In total there is 1 user online :: 0 Registered, 0 Hidden and 1 Guest None
Most users ever online was 223 on Sun Apr 11, 2021 8:40 pm
Similar topics
சிக்கன்( சைனீஸ்)
Page 1 of 1
சிக்கன்( சைனீஸ்)
வையான பொருட்கள்:
எலும்பில்லாத சிக்கன் – 1 கிலோ (சற்று நீளமாக வெட்டியது)
இஞ்சி – 1/2 டேபிள் ஸ்பூன் (நறுக்கியது)
பூண்டு – 1/2 டேபிள் ஸ்பூன் (நறுக்கியது)…
சில்லி ப்ளேக்ஸ் – 1 1/2 டீஸ்பூன்
தக்காளி சாஸ் – 8 அவுண்ஸ்
சோயா சாஸ் – 1 டேபிள் ஸ்பூன்
சர்க்கரை – 1/2 டீஸ்பூன்
கொத்தமல்லி – 1 கையளவு
வெங்காயம் – 1 (நறுக்கியது)
வெங்காயத் தாள் – 1 குச்சி
வெஜிடேபிள் ஆயில் – தேவையான அளவு
ஊற வைப்பதற்கு…
இஞ்சி பூண்டு பேஸ்ட் – 2 டீஸ்
பூன்மிளகுத் தூள் – 1 1/2 டீஸ்பூன்
முட்டை – 1 (வெள்ளைக்கரு மட்டும்)
சோள மாவு – 2 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
முதலில் சிக்கனை நன்கு சுத்தமாக கழுவி, அதில் ஊற வைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களைப் போட்டு பிரட்டி, தனியாக 15 நிமிடம் ஊற வைக்க வேண்டும். பின்னர் அந்த சிக்கனை எண்ணெயில் போட்டு, பொன்னிறமாக பொரித்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். பின்பு நாண்ஸ்டிக் தவாவை அடுப்பில் வைத்து, அதில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், அதில் இஞ்சி, பூண்டு சேர்த்து பொன்னிறமாக வதக்கி, சில்லி ப்ளேக்ஸ் சேர்த்து கிளறி, தக்காளி சாஸ், சோயா சாஸ் மற்றும் சர்க்கரை சேர்த்து, கலவையை கொதிக்க விட வேண்டும். கலவையானது கொதிக்க ஆரம்பித்ததும், தீயை குறைவில் வைத்து, அதில் பொரித்து வைத்துள்ள சிக்கனை சேர்த்து, மூடி வைத்து 5 நிமிடம் வேக வைத்து இறக்க வேண்டும். இப்போது அருமையான டிராகன் சிக்கன் ரெசிபி ரெடி!!! இதன் மேல் கொத்தமல்லி மற்றும் வெங்காயத் தாள் தூவி அலங்கரித்து பரிமாறலாம்.

birundha- Posts : 2254
Join date : 2014-04-16
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|
Wed Jul 09, 2014 4:42 pm by birundha
» முளைக்கீரை பணியாரம்
Wed Jul 09, 2014 4:41 pm by birundha
» சிறு கீரை - தக்காளி தால்
Wed Jul 09, 2014 4:41 pm by birundha
» மங்கோடிஸ்
Wed Jul 09, 2014 4:40 pm by birundha
» கோங்கூரா தொக்கு
Wed Jul 09, 2014 4:39 pm by birundha
» சோள பொங்கல்
Wed Jul 09, 2014 4:36 pm by birundha
» ரங்கோன் புட்டு
Wed Jul 09, 2014 4:36 pm by birundha
» மேத்தி - பாசிப்பருப்பு டிலைட்
Wed Jul 09, 2014 4:35 pm by birundha
» பனங்கிழங்கு பொடிமாஸ்
Wed Jul 09, 2014 4:34 pm by birundha