Tamil Samayal
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Latest topics
» முருங்கைக்கீரை ஹெல்த்தி பால்ஸ்
சிக்கன் - கேஎஃப்சி சிக்கன் EmptyWed Jul 09, 2014 4:42 pm by birundha

» முளைக்கீரை பணியாரம்
சிக்கன் - கேஎஃப்சி சிக்கன் EmptyWed Jul 09, 2014 4:41 pm by birundha

» சிறு கீரை - தக்காளி தால்
சிக்கன் - கேஎஃப்சி சிக்கன் EmptyWed Jul 09, 2014 4:41 pm by birundha

» மங்கோடிஸ்
சிக்கன் - கேஎஃப்சி சிக்கன் EmptyWed Jul 09, 2014 4:40 pm by birundha

» கோங்கூரா தொக்கு
சிக்கன் - கேஎஃப்சி சிக்கன் EmptyWed Jul 09, 2014 4:39 pm by birundha

» சோள பொங்கல்
சிக்கன் - கேஎஃப்சி சிக்கன் EmptyWed Jul 09, 2014 4:36 pm by birundha

» ரங்கோன் புட்டு
சிக்கன் - கேஎஃப்சி சிக்கன் EmptyWed Jul 09, 2014 4:36 pm by birundha

» மேத்தி - பாசிப்பருப்பு டிலைட்
சிக்கன் - கேஎஃப்சி சிக்கன் EmptyWed Jul 09, 2014 4:35 pm by birundha

» பனங்கிழங்கு பொடிமாஸ்
சிக்கன் - கேஎஃப்சி சிக்கன் EmptyWed Jul 09, 2014 4:34 pm by birundha

Who is online?
In total there is 1 user online :: 0 Registered, 0 Hidden and 1 Guest

None

[ View the whole list ]


Most users ever online was 223 on Sun Apr 11, 2021 8:40 pm
Most active topic starters
birundha
சிக்கன் - கேஎஃப்சி சிக்கன் Vote_lcapசிக்கன் - கேஎஃப்சி சிக்கன் Voting_barசிக்கன் - கேஎஃப்சி சிக்கன் Vote_rcap 
Admin
சிக்கன் - கேஎஃப்சி சிக்கன் Vote_lcapசிக்கன் - கேஎஃப்சி சிக்கன் Voting_barசிக்கன் - கேஎஃப்சி சிக்கன் Vote_rcap 


கேஎஃப்சி சிக்கன்

Go down

சிக்கன் - கேஎஃப்சி சிக்கன் Empty கேஎஃப்சி சிக்கன்

Post by birundha Mon Jun 02, 2014 2:33 pm


தேவையான பொருட்கள்:

சிக்கன் – 1 கிலோ (லெக் பீஸ் அல்லது மார்பக பீஸ்)

இஞ்சி பேஸ்ட் – 1 டேபிள் ஸ்பூன்

பூண்டு பேஸ்ட் – 1 டேபிள் ஸ்பூன்

சோயா சாஸ் – 1 டேபிள் ஸ்பூன்

சில்லி சாஸ் – 1 டேபிள் ஸ்பூன்

தக்காளி சாஸ் – 1 டேபிள் ஸ்பூன்

மிளகு தூள் – 1 டீஸ்பூன்

உப்பு – 1 1/2 டீஸ்பூன்

தண்ணீர் – 1 கப்

மாவிற்கு…

மைதா – 1 1/2 கப்

முட்டை – 1 (நன்கு அடித்துக் கொள்ளவும்)

மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்

தண்ணீர் – 2 கப்

மிளகு தூள் – 1/2 டீஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

கோட்டிங்கிற்கு…

பிரட் தூள் – தேவையான அளவு

எண்ணெய் – பொரிப்பதற்கு தேவையான அளவு

செய்முறை:

முதலில் சிக்கன் துண்டுகளை நன்கு சுத்தமாக கழுவிக் கொள்ள வேண்டும். பின்னர் அதனை ஒரு பாத்திரத்தில் போட்டு, அதில் தக்காளி சாஸ், சோயா சாஸ், சில்லி சாஸ், இஞ்சி மற்றும் பூண்டு பேஸ்ட், மிளகு தூள், உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து 10 நிமிடம் அடுப்பில் வைத்து, சிக்கன் முக்கால்வாசி வெந்ததும், அதனை இறக்கி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். பின்பு மற்றொரு பாத்திரத்தில் மைதா, உப்பு, மிளகு தூள், மஞ்சள் தூள், அடித்து வைத்துள்ள முட்டை மற்றும் தண்ணீர் ஊற்றி சற்று நீர்மமாக கலந்து கொள்ள வேண்டும். பிறகு ஒரு தட்டில் பிரட் தூளை போட்டு வைத்துக் கொள்ள வேண்டும். பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சிக்கன் துண்டை எடுத்து, மாவில் நனைத்து, பிரட் தூளில் பிரட்டி எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும். இதுபோன்று அனைத்து சிக்கன் துண்டுகளையும் செய்தால், சுவையான கேஎஃப்சி சிக்கன் ரெடி!!!

birundha

Posts : 2254
Join date : 2014-04-16

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum