Tamil Samayal
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Latest topics
» முருங்கைக்கீரை ஹெல்த்தி பால்ஸ்
சிக்கன் - ஸ்டியூ சிக்கன் EmptyWed Jul 09, 2014 4:42 pm by birundha

» முளைக்கீரை பணியாரம்
சிக்கன் - ஸ்டியூ சிக்கன் EmptyWed Jul 09, 2014 4:41 pm by birundha

» சிறு கீரை - தக்காளி தால்
சிக்கன் - ஸ்டியூ சிக்கன் EmptyWed Jul 09, 2014 4:41 pm by birundha

» மங்கோடிஸ்
சிக்கன் - ஸ்டியூ சிக்கன் EmptyWed Jul 09, 2014 4:40 pm by birundha

» கோங்கூரா தொக்கு
சிக்கன் - ஸ்டியூ சிக்கன் EmptyWed Jul 09, 2014 4:39 pm by birundha

» சோள பொங்கல்
சிக்கன் - ஸ்டியூ சிக்கன் EmptyWed Jul 09, 2014 4:36 pm by birundha

» ரங்கோன் புட்டு
சிக்கன் - ஸ்டியூ சிக்கன் EmptyWed Jul 09, 2014 4:36 pm by birundha

» மேத்தி - பாசிப்பருப்பு டிலைட்
சிக்கன் - ஸ்டியூ சிக்கன் EmptyWed Jul 09, 2014 4:35 pm by birundha

» பனங்கிழங்கு பொடிமாஸ்
சிக்கன் - ஸ்டியூ சிக்கன் EmptyWed Jul 09, 2014 4:34 pm by birundha

Who is online?
In total there are 2 users online :: 0 Registered, 0 Hidden and 2 Guests

None

[ View the whole list ]


Most users ever online was 223 on Sun Apr 11, 2021 8:40 pm
Most active topic starters
birundha
சிக்கன் - ஸ்டியூ சிக்கன் Vote_lcapசிக்கன் - ஸ்டியூ சிக்கன் Voting_barசிக்கன் - ஸ்டியூ சிக்கன் Vote_rcap 
Admin
சிக்கன் - ஸ்டியூ சிக்கன் Vote_lcapசிக்கன் - ஸ்டியூ சிக்கன் Voting_barசிக்கன் - ஸ்டியூ சிக்கன் Vote_rcap 


ஸ்டியூ சிக்கன்

Go down

சிக்கன் - ஸ்டியூ சிக்கன் Empty ஸ்டியூ சிக்கன்

Post by birundha Tue Jun 03, 2014 2:54 pm


எலும்புடன் உள்ள சிக்கன் - 250 கிராம்
உருளைக்கிழங்கு - 1
தேங்காய் துருவல் - கால் மூடி
வெங்காயம் - 2
காரட் - 1
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - சிறிதளவு
மஞ்சள்தூள் - 1 ஸ்பூன்
பச்சை மிளகாய் - 2
கறிவேப்பிலை - சிறிதளவு
இஞ்சி, பூண்டு விழுது - 2 ஸ்பூன்
கொத்தமல்லி இலை - சிறிதளவு
Method

Step 1

முதலில் கறியும், எலும்பும் சேர்ந்த துண்டுகளாக எடுத்து கழுவி சுத்தம் செய்து வைத்துக் கொள்ளவும். இஞ்சி, பூண்டு, தேங்காய் துருவல் எல்லாவற்றையும் மிக்சியில் போட்டு அரைத்துக் கொள்ளவும்.

Step 2

பின்பு வானலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி அதில் வெங்காயம், இஞ்சி, பூண்டு விழுது, பச்சை மிளகாய் போட்டு வதக்கவும். வதக்கிய பின்பு கறியை போட்டு கொஞ்சம் தண்ணீர் ஊற்றி மஞ்சள் தூள் போட்டு வேக வைக்கவும்.

Step 3

கறி பாதி வெந்ததும் காரட், உருளைக்கிழங்கு போட்டு உப்பு, வெங்காயம் சேர்த்து மூடி வைக்கவும். பின்பு நன்றாக வெந்ததும் தேங்காய் துருவலை போடவும். கடைசியில் கறிவேப்பிலை, கொத்தமல்லி இலை போட்டு இறக்கவும். ஸ்டியூ சிக்கன் ரெடி.

birundha

Posts : 2254
Join date : 2014-04-16

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum