Search
Latest topics
Who is online?
In total there is 1 user online :: 0 Registered, 0 Hidden and 1 Guest None
Most users ever online was 223 on Sun Apr 11, 2021 8:40 pm
Similar topics
சிக்கன் குழம்பு
Page 1 of 1
சிக்கன் குழம்பு
வெங்காயம் - 2
தக்காளி - 1
இஞ்சி - 2 துண்டு
பச்சை மிளகாய் - 5
பூண்டு - 7 பல்
கசகசா - சிறிதளவு
பட்டை - சிறிதளவு
லவங்கம் - சிறிதளவு
இலை - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
சிக்கன் - கால் கிலோ
சாம்பார் மிளகாய்த்தூள் - 2 ஸ்பூன்
எண்ணெய் - தேவையான அளவு
Method
Step 1
முதலில் வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் போன்றவற்றை அறிந்து வைத்துக் கொள்ள வேண்டும். பின்பு இஞ்சி, பூண்டு இவை இரண்டையும் மிக்ஸியில் போட்டு அரைத்து வைத்துக் கொள்ள வேண்டும்.அதன் பிறகு ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி அதில் பட்டை, லவங்கம், கசகசா, இலை போட்டு தாளித்து கொள்ள வேண்டும்.
Step 2
பின்பு வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் போட்டு வதக்கி கொள்ள வேண்டும். அதன் பிறகு இஞ்சி, பூண்டு விழுதை அதில் போட வேண்டும். பிறகு சிக்கனையும் போட்டு நன்றாக வதக்க வேண்டும். சிறிது தண்ணீர் ஊற்றி சாம்பார் மிளகாய்த்தூள் போட்டு கொதிக்க விட வேண்டும்.பின்பு உப்பு போட்டு கொதித்ததும் இறக்கவும்.
birundha- Posts : 2254
Join date : 2014-04-16
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|
Wed Jul 09, 2014 4:42 pm by birundha
» முளைக்கீரை பணியாரம்
Wed Jul 09, 2014 4:41 pm by birundha
» சிறு கீரை - தக்காளி தால்
Wed Jul 09, 2014 4:41 pm by birundha
» மங்கோடிஸ்
Wed Jul 09, 2014 4:40 pm by birundha
» கோங்கூரா தொக்கு
Wed Jul 09, 2014 4:39 pm by birundha
» சோள பொங்கல்
Wed Jul 09, 2014 4:36 pm by birundha
» ரங்கோன் புட்டு
Wed Jul 09, 2014 4:36 pm by birundha
» மேத்தி - பாசிப்பருப்பு டிலைட்
Wed Jul 09, 2014 4:35 pm by birundha
» பனங்கிழங்கு பொடிமாஸ்
Wed Jul 09, 2014 4:34 pm by birundha