Tamil Samayal
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Latest topics
» முருங்கைக்கீரை ஹெல்த்தி பால்ஸ்
சிக்கன் - KFC ஸ்டைலிலான ப்ரைடு சிக்கன் EmptyWed Jul 09, 2014 4:42 pm by birundha

» முளைக்கீரை பணியாரம்
சிக்கன் - KFC ஸ்டைலிலான ப்ரைடு சிக்கன் EmptyWed Jul 09, 2014 4:41 pm by birundha

» சிறு கீரை - தக்காளி தால்
சிக்கன் - KFC ஸ்டைலிலான ப்ரைடு சிக்கன் EmptyWed Jul 09, 2014 4:41 pm by birundha

» மங்கோடிஸ்
சிக்கன் - KFC ஸ்டைலிலான ப்ரைடு சிக்கன் EmptyWed Jul 09, 2014 4:40 pm by birundha

» கோங்கூரா தொக்கு
சிக்கன் - KFC ஸ்டைலிலான ப்ரைடு சிக்கன் EmptyWed Jul 09, 2014 4:39 pm by birundha

» சோள பொங்கல்
சிக்கன் - KFC ஸ்டைலிலான ப்ரைடு சிக்கன் EmptyWed Jul 09, 2014 4:36 pm by birundha

» ரங்கோன் புட்டு
சிக்கன் - KFC ஸ்டைலிலான ப்ரைடு சிக்கன் EmptyWed Jul 09, 2014 4:36 pm by birundha

» மேத்தி - பாசிப்பருப்பு டிலைட்
சிக்கன் - KFC ஸ்டைலிலான ப்ரைடு சிக்கன் EmptyWed Jul 09, 2014 4:35 pm by birundha

» பனங்கிழங்கு பொடிமாஸ்
சிக்கன் - KFC ஸ்டைலிலான ப்ரைடு சிக்கன் EmptyWed Jul 09, 2014 4:34 pm by birundha

Who is online?
In total there are 2 users online :: 0 Registered, 0 Hidden and 2 Guests

None

[ View the whole list ]


Most users ever online was 223 on Sun Apr 11, 2021 8:40 pm
Most active topic starters
birundha
சிக்கன் - KFC ஸ்டைலிலான ப்ரைடு சிக்கன் Vote_lcapசிக்கன் - KFC ஸ்டைலிலான ப்ரைடு சிக்கன் Voting_barசிக்கன் - KFC ஸ்டைலிலான ப்ரைடு சிக்கன் Vote_rcap 
Admin
சிக்கன் - KFC ஸ்டைலிலான ப்ரைடு சிக்கன் Vote_lcapசிக்கன் - KFC ஸ்டைலிலான ப்ரைடு சிக்கன் Voting_barசிக்கன் - KFC ஸ்டைலிலான ப்ரைடு சிக்கன் Vote_rcap 


KFC ஸ்டைலிலான ப்ரைடு சிக்கன்

Go down

சிக்கன் - KFC ஸ்டைலிலான ப்ரைடு சிக்கன் Empty KFC ஸ்டைலிலான ப்ரைடு சிக்கன்

Post by birundha Mon Jun 09, 2014 2:50 pm

சிக்கனை 2-3 மணிநேரம் ஊறவைக்க நேரம் இல்லையெனில் மிதமான சுடுநீரில் ஊறவைக்கவும்.அதற்குமேல் வேண்டாம்.அதிகநேரம் சுடுநீரில் சிக்கன் ஊறினால் நல்லதில்லை.

தேவையான பொருட்கள்

சிக்கன் லெக் பீஸ் – 4
எண்ணெய் – பொரிப்பதற்க்கு

சிக்கனில் ஊறவைக்க

மிளகாய்த்தூள் – 2 டீஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது – 1 டீஸ்பூன்
எலுமிச்சை சாறு – 2 டீஸ்பூன்
உப்பு – 3 டீஸ்பூன்
கொத்தமல்லி இலை/பார்லி இலை- சிறிது விரும்பினால்

முட்டை கலவை

முட்டையின் வெள்ளைக் கரு – 2
மிளகாய்த்தூள்/மிளகுத்தூள் – 1/2 டீஸ்பூன்
உப்பு – 1/4 டீஸ்பூன்

மைதா கலவை

மைதா – 1 கப்
ப்ரெட் க்ரம்ஸ் – 1/2 கப்
உப்பு – 1/2 டீஸ்பூன்

செய்முறை

*சிக்கனை சுத்தம் செய்து அங்கங்கே கீறி விடவும்.

*ஒரு பாத்திரத்தில் சிக்கனைப் போட்டு அது முழ்குமளவு நீர் விட்டு சிக்கனில் ஊறவைக்க கொடுத்துள்ள பொருட்களைப் போட்டு 2-3 மணிநேரம் ஊறவைக்கவும்.

*முட்டைக் கலவையில் கொடுத்துள்ள பொருட்களை ஒன்றாக கலந்து வைக்கவும்.

*மைதா கலவையில் கொடுத்துள்ள பொருட்களையும் கலந்து வைக்கவும்.

*சிக்கன் 2-3 மணிநேரம் ஊறிய பிறகு எடுத்து முட்டை கலவையில் நனைத்து பின் மைதா கலவையில் நன்கு பிரட்டவும்.

*பின் கடாயில் எண்ணெய் காயவைத்து மிதமான தீயில் 8-10 நிமிடங்கள் வரை பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.

birundha

Posts : 2254
Join date : 2014-04-16

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum