Tamil Samayal
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Latest topics
» முருங்கைக்கீரை ஹெல்த்தி பால்ஸ்
கிரேவி - முளைகட்டிய காராமணி கிரேவி EmptyWed Jul 09, 2014 4:42 pm by birundha

» முளைக்கீரை பணியாரம்
கிரேவி - முளைகட்டிய காராமணி கிரேவி EmptyWed Jul 09, 2014 4:41 pm by birundha

» சிறு கீரை - தக்காளி தால்
கிரேவி - முளைகட்டிய காராமணி கிரேவி EmptyWed Jul 09, 2014 4:41 pm by birundha

» மங்கோடிஸ்
கிரேவி - முளைகட்டிய காராமணி கிரேவி EmptyWed Jul 09, 2014 4:40 pm by birundha

» கோங்கூரா தொக்கு
கிரேவி - முளைகட்டிய காராமணி கிரேவி EmptyWed Jul 09, 2014 4:39 pm by birundha

» சோள பொங்கல்
கிரேவி - முளைகட்டிய காராமணி கிரேவி EmptyWed Jul 09, 2014 4:36 pm by birundha

» ரங்கோன் புட்டு
கிரேவி - முளைகட்டிய காராமணி கிரேவி EmptyWed Jul 09, 2014 4:36 pm by birundha

» மேத்தி - பாசிப்பருப்பு டிலைட்
கிரேவி - முளைகட்டிய காராமணி கிரேவி EmptyWed Jul 09, 2014 4:35 pm by birundha

» பனங்கிழங்கு பொடிமாஸ்
கிரேவி - முளைகட்டிய காராமணி கிரேவி EmptyWed Jul 09, 2014 4:34 pm by birundha

Who is online?
In total there is 1 user online :: 0 Registered, 0 Hidden and 1 Guest

None

[ View the whole list ]


Most users ever online was 223 on Sun Apr 11, 2021 8:40 pm
Most active topic starters
birundha
கிரேவி - முளைகட்டிய காராமணி கிரேவி Vote_lcapகிரேவி - முளைகட்டிய காராமணி கிரேவி Voting_barகிரேவி - முளைகட்டிய காராமணி கிரேவி Vote_rcap 
Admin
கிரேவி - முளைகட்டிய காராமணி கிரேவி Vote_lcapகிரேவி - முளைகட்டிய காராமணி கிரேவி Voting_barகிரேவி - முளைகட்டிய காராமணி கிரேவி Vote_rcap 


முளைகட்டிய காராமணி கிரேவி

Go down

கிரேவி - முளைகட்டிய காராமணி கிரேவி Empty முளைகட்டிய காராமணி கிரேவி

Post by birundha Mon Jun 23, 2014 3:06 pm

தேவையான பொருட்கள் :

வெள்ளை காராமணி முளைகட்டியது -1 கப்,
வெங்காயம்-2,
பச்சை மிளகாய்-2,
மிளகாய்த் தூள் -1 ஸ்பூன்,
பூண்டு-5,
சீரகத் தூள் -கால் ஸ்பூன்,
தனியாத்தூள்-1/2 ஸ்பூன்,
வேர்க்கடலை -ஒரு கைப்பிடி,
தக்காளி-1,
தேங்காய் துருவல்- 1 ஸ்பூன்
பெருங்காயம் தூள் - சிறிதளவு

தாளிக்க : பட்டை, சோம்பு, கிராம்பு,

செய்முறை :

• வேர்கடலையை ஊறவைத்து தேங்காய் துருவலுடன் அரைத்துகொள்ளவும்.

• வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

• பூண்டை தோல் ஊரித்து பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.

• முளைகட்டிய காராமணியைக் குக்கரில் 2 விசில் வரும் வரை வேகவிடவும்.

• கடாயில் சிறிதளவு எண்ணெய் விட்டுத் தாளித்து, அதில் வெங்காயம், பூண்டு சேர்த்து வதக்கி அதனுடன் தக்காளி, வேகவைத்த காராமணி சேர்த்துக் கொதிக்கவிடவும்.

• அதோடு அரைத்த வேர்க்கடலை விழுது,உப்பு, பெருங்காய தூள், சிறிதளவு தண்ணீர் சேர்த்துக் 5 நிமிடம் கொதிக்கவிட்டு கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்.

• இது பூரி, சப்பாத்தி, புல்கா, ரொட்டிக்கு தொட்டு கொள்ள நன்றாக இருக்கும்.

birundha

Posts : 2254
Join date : 2014-04-16

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum