Tamil Samayal
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Latest topics
» முருங்கைக்கீரை ஹெல்த்தி பால்ஸ்
கிரேவி - பாசிப்பயறு - கீரை கிரேவி EmptyWed Jul 09, 2014 4:42 pm by birundha

» முளைக்கீரை பணியாரம்
கிரேவி - பாசிப்பயறு - கீரை கிரேவி EmptyWed Jul 09, 2014 4:41 pm by birundha

» சிறு கீரை - தக்காளி தால்
கிரேவி - பாசிப்பயறு - கீரை கிரேவி EmptyWed Jul 09, 2014 4:41 pm by birundha

» மங்கோடிஸ்
கிரேவி - பாசிப்பயறு - கீரை கிரேவி EmptyWed Jul 09, 2014 4:40 pm by birundha

» கோங்கூரா தொக்கு
கிரேவி - பாசிப்பயறு - கீரை கிரேவி EmptyWed Jul 09, 2014 4:39 pm by birundha

» சோள பொங்கல்
கிரேவி - பாசிப்பயறு - கீரை கிரேவி EmptyWed Jul 09, 2014 4:36 pm by birundha

» ரங்கோன் புட்டு
கிரேவி - பாசிப்பயறு - கீரை கிரேவி EmptyWed Jul 09, 2014 4:36 pm by birundha

» மேத்தி - பாசிப்பருப்பு டிலைட்
கிரேவி - பாசிப்பயறு - கீரை கிரேவி EmptyWed Jul 09, 2014 4:35 pm by birundha

» பனங்கிழங்கு பொடிமாஸ்
கிரேவி - பாசிப்பயறு - கீரை கிரேவி EmptyWed Jul 09, 2014 4:34 pm by birundha

Who is online?
In total there is 1 user online :: 0 Registered, 0 Hidden and 1 Guest

None

[ View the whole list ]


Most users ever online was 223 on Sun Apr 11, 2021 8:40 pm
Most active topic starters
birundha
கிரேவி - பாசிப்பயறு - கீரை கிரேவி Vote_lcapகிரேவி - பாசிப்பயறு - கீரை கிரேவி Voting_barகிரேவி - பாசிப்பயறு - கீரை கிரேவி Vote_rcap 
Admin
கிரேவி - பாசிப்பயறு - கீரை கிரேவி Vote_lcapகிரேவி - பாசிப்பயறு - கீரை கிரேவி Voting_barகிரேவி - பாசிப்பயறு - கீரை கிரேவி Vote_rcap 


பாசிப்பயறு - கீரை கிரேவி

Go down

கிரேவி - பாசிப்பயறு - கீரை கிரேவி Empty பாசிப்பயறு - கீரை கிரேவி

Post by birundha Mon Jun 23, 2014 3:07 pm

தேவையான பொருட்கள் :

முழு பாசிப்பயறு-1 கப்,
வெந்தயக்கீரை-1 கட்டு,
வெங்காயம் -2,
தக்காளி-2,
பூண்டு-10,
மிளகாய் தூள் -1 ஸ்பூன்,
தேங்காய் பால் -1/4 கப்,
கடுகு தூள்-2 ஸ்பூன்,
உப்பு - தேவையான அளவு

தாளிக்க :

எண்ணெய் -2 ஸ்பூன்,
சீரகம் ,சோம்பு, பச்சை மிளகாய்-3

செய்முறை :

• வெங்காயத்தை நறுக்கிக் கொள்ளவும்.

• கீரையை நன்றாக அலசி வைக்கவும்.

• பூண்டை தோல் உரித்து வைக்கவும்.

• முதல் நாள் இரவே பாசிப்பயிறை ஊறவைக்கவும். அதையும், கீரையையும் குக்கரில் போட்டு வேகவைக்கவும்.

• தக்காளியை சிறிது நேரம் சுடு நீரில் போட்டு மூடிவைத்து பின் தோலுரித்து அதை மிக்ஸியில் கூழ் போல் செய்யவும்.

• கடாயில் எண்ணெய் விட்டு சீரகம்,சோம்பு, மிளகாய் போட்டு தாளித்து. அதில் வெங்காயம் சேர்த்து லேசான நிறம் மாறும் வரை வதங்கிய பின்னர் அதில் பூண்டு, தக்காளி சாறு சேர்த்து வதக்கவும்.

• வதங்கியதும், அதில் வெந்த பயறு, கீரை கலவையை சேர்க்கவும்.

• லேசாக கொதிக்கும் போது உப்பு சேர்த்து கடைசியாக தேங்காய் பால் சேர்த்து 5 நிமிடம் கொதிக்கவிட்டு இறக்கவும்.

• தேங்காய் பால் சேர்த்த பிறகு நீண்ட நேரம் கொதிக்கவிட வேண்டாம். இதை ஃபுல்கா, சப்பாத்தி, சாதத்தோடு பரிமாறலாம்.

birundha

Posts : 2254
Join date : 2014-04-16

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum