Tamil Samayal
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Latest topics
» முருங்கைக்கீரை ஹெல்த்தி பால்ஸ்
சிக்கன் - சிக்கன் பால்ஸ் EmptyWed Jul 09, 2014 4:42 pm by birundha

» முளைக்கீரை பணியாரம்
சிக்கன் - சிக்கன் பால்ஸ் EmptyWed Jul 09, 2014 4:41 pm by birundha

» சிறு கீரை - தக்காளி தால்
சிக்கன் - சிக்கன் பால்ஸ் EmptyWed Jul 09, 2014 4:41 pm by birundha

» மங்கோடிஸ்
சிக்கன் - சிக்கன் பால்ஸ் EmptyWed Jul 09, 2014 4:40 pm by birundha

» கோங்கூரா தொக்கு
சிக்கன் - சிக்கன் பால்ஸ் EmptyWed Jul 09, 2014 4:39 pm by birundha

» சோள பொங்கல்
சிக்கன் - சிக்கன் பால்ஸ் EmptyWed Jul 09, 2014 4:36 pm by birundha

» ரங்கோன் புட்டு
சிக்கன் - சிக்கன் பால்ஸ் EmptyWed Jul 09, 2014 4:36 pm by birundha

» மேத்தி - பாசிப்பருப்பு டிலைட்
சிக்கன் - சிக்கன் பால்ஸ் EmptyWed Jul 09, 2014 4:35 pm by birundha

» பனங்கிழங்கு பொடிமாஸ்
சிக்கன் - சிக்கன் பால்ஸ் EmptyWed Jul 09, 2014 4:34 pm by birundha

Who is online?
In total there is 1 user online :: 0 Registered, 0 Hidden and 1 Guest

None

[ View the whole list ]


Most users ever online was 223 on Sun Apr 11, 2021 8:40 pm
Most active topic starters
birundha
சிக்கன் - சிக்கன் பால்ஸ் Vote_lcapசிக்கன் - சிக்கன் பால்ஸ் Voting_barசிக்கன் - சிக்கன் பால்ஸ் Vote_rcap 
Admin
சிக்கன் - சிக்கன் பால்ஸ் Vote_lcapசிக்கன் - சிக்கன் பால்ஸ் Voting_barசிக்கன் - சிக்கன் பால்ஸ் Vote_rcap 


சிக்கன் பால்ஸ்

Go down

சிக்கன் - சிக்கன் பால்ஸ் Empty சிக்கன் பால்ஸ்

Post by birundha Fri May 02, 2014 4:49 pm


சிக்கனை அசைவப் பகோடா போல பொரித்தெடுத்து சிக்கன் பால்ஸ் செய்யலாம். இதில் மசாலா சேர்க்கப்படாமல் ரொட்டியும், முட்டையும் சேர்க்கப்படுவதால் அதிக சத்து நிறைந்தது.
தேவையான பொருட்கள்


சிக்கன் கொத்தியது – 1/4 கிலோ
வெங்காயம் – 200 கிராம்
பச்சை மிளகாய் – 4
முட்டை – 1
ரொட்டித் துண்டு – 4
உப்பு – தேவையான அளவு
எண்ணை – பொரிப்பதற்கு
செய்முறை
* கொத்திய கோழி இறைச்சியை நன்கு வதக்கிக் கொள்ளவும்.
* பிறகு மிக்சியில் போட்டு சுற்றிக் கொள்ளவும்.
*
வெங்காயம், பச்சை மிளகாய் இவற்றை மிகவும் பொடியாக நறுக்கவும்.

* இதனுடன் சிக்கன் மற்றும் முட்டையை உடைத்து ஊற்றி போதுமான அளவு உப்பு சேர்த்து நன்கு இறுக்கமாக பிசையவும்.
* இந்தக் கலவையை கோலியளவு எடுத்து சிறுசிறு உருண்டைகளாக உருட்டி வைத்துக் கொள்ளவும்.
* ரொட்டியைச் சதுரமாக சிறிய க்யூபாக வெட்டிக் கொள்ளவும்.
* சிக்கன் உருண்டைகளை ரொட்டித் துண்டில் வைத்து ரோல் செய்யவும்.
* கடாயில் எண்ணை ஊற்றி காய்ந்ததும் சிக்கன் பால்சை பொரித்தெடுக்கவும்.

birundha

Posts : 2254
Join date : 2014-04-16

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum