Tamil Samayal
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Latest topics
» முருங்கைக்கீரை ஹெல்த்தி பால்ஸ்
சிக்கன் - சிக்கன் ரசம் – 1 EmptyWed Jul 09, 2014 4:42 pm by birundha

» முளைக்கீரை பணியாரம்
சிக்கன் - சிக்கன் ரசம் – 1 EmptyWed Jul 09, 2014 4:41 pm by birundha

» சிறு கீரை - தக்காளி தால்
சிக்கன் - சிக்கன் ரசம் – 1 EmptyWed Jul 09, 2014 4:41 pm by birundha

» மங்கோடிஸ்
சிக்கன் - சிக்கன் ரசம் – 1 EmptyWed Jul 09, 2014 4:40 pm by birundha

» கோங்கூரா தொக்கு
சிக்கன் - சிக்கன் ரசம் – 1 EmptyWed Jul 09, 2014 4:39 pm by birundha

» சோள பொங்கல்
சிக்கன் - சிக்கன் ரசம் – 1 EmptyWed Jul 09, 2014 4:36 pm by birundha

» ரங்கோன் புட்டு
சிக்கன் - சிக்கன் ரசம் – 1 EmptyWed Jul 09, 2014 4:36 pm by birundha

» மேத்தி - பாசிப்பருப்பு டிலைட்
சிக்கன் - சிக்கன் ரசம் – 1 EmptyWed Jul 09, 2014 4:35 pm by birundha

» பனங்கிழங்கு பொடிமாஸ்
சிக்கன் - சிக்கன் ரசம் – 1 EmptyWed Jul 09, 2014 4:34 pm by birundha

Who is online?
In total there is 1 user online :: 0 Registered, 0 Hidden and 1 Guest

None

[ View the whole list ]


Most users ever online was 223 on Sun Apr 11, 2021 8:40 pm
Most active topic starters
birundha
சிக்கன் - சிக்கன் ரசம் – 1 Vote_lcapசிக்கன் - சிக்கன் ரசம் – 1 Voting_barசிக்கன் - சிக்கன் ரசம் – 1 Vote_rcap 
Admin
சிக்கன் - சிக்கன் ரசம் – 1 Vote_lcapசிக்கன் - சிக்கன் ரசம் – 1 Voting_barசிக்கன் - சிக்கன் ரசம் – 1 Vote_rcap 


சிக்கன் ரசம் – 1

Go down

சிக்கன் - சிக்கன் ரசம் – 1 Empty சிக்கன் ரசம் – 1

Post by birundha Sat May 03, 2014 11:24 am


சிக்கன் ரசம் – 1 தேவையான பொருட்கள்

கோழி - 100 கிராம்
வெங்காயம் – 1 நறுக்கவும்
தக்காளி – 1 நறுக்கவும்
இஞ்சி - 1 இன்ச் அரைத்துக்கொள்ளவும்
வெள்ளைப்பூண்டு – 3 பல்
மஞ்சள் பொடி – 1/4 டீஸ்பூன்
மிளகாய்பொடி - 1/2 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
சோம்பு - சிறிது
சீரகம் – சிறிது
மிளகு - சிறிது
மிளகு சீரகத்தூள் – 1 டீஸ்பூன்
கொத்தமல்லி - சிறிது

சிக்கன் ரசம் – 1 செய்முறை

வெங்காயம், தக்காளி, இஞ்சி பூண்டு விழுது முதலியவற்றை போட்டு வதக்கி, சிக்கனையும் போட்டு வதக்கி, மஞ்சள் பொடி, மிளகாய் பொடி, உப்பு போட்டு வேக விட வேண்டும். பின் திறந்து சோம்பு, சீரகம், மிளகு தாழித்து மிளகு சீரகத் தூள் போட்டு கொத்தமல்லி இலை போட்டு இறக்க வேண்டும்.

birundha

Posts : 2254
Join date : 2014-04-16

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum