Search
Latest topics
Who is online?
In total there are 3 users online :: 0 Registered, 0 Hidden and 3 Guests :: 1 BotNone
Most users ever online was 223 on Sun Apr 11, 2021 8:40 pm
Similar topics
பொல் சம்பல்
Page 1 of 1
பொல் சம்பல்
. தேங்காய் துருவல் – 1 கப்
2. சின்ன வெங்காயம் – 3
3. மிளகாய் வற்றல் – 3
4. உப்பு – சுவைக்கு
5. எலுமிச்சை சாறு – 1/2 தேக்கரண்டி [விரும்பினால்]
6. டின் டூனா மீன் – 1 மேஜைக்கரண்டி [விரும்பினால்]
தேங்காய் துருவலுடன் மிளகாய் வற்றலை விதை நீக்கி சேர்த்து இடிக்கவும். அல்லது மிக்சியில் நீர் இல்லாமல் சுற்றி எடுக்கவும்.
இதில் உப்பு மற்றும் சின்ன வெங்காயம் சேர்த்து மீண்டும் ஒரு சுற்று சுற்றி எடுக்கவும்.
விரும்பினால் வெங்காயத்துடனே டூனா மீன் சேர்த்து இடித்து எடுக்கலாம்.
கடைசியாக கலவையுடன் எலுமிச்சை சாறு கலந்து பரிமாறலாம். எலுமிச்சை சேர்க்காமலும் பரிமாறலாம்.
அதிக நேரம் மிக்ஸியில் சுற்றிவிட கூடாது. மிளகாய் அரைக்கப்பட்டு தேங்காயோடு ஒன்றாக கலந்தால் போதுமானது. பொல் என்றால் தேங்காய் இது இலங்கையில் சுவைத்து மிகவும் பிடித்த பக்க உணவு. இது இடியாப்பத்துடன் சாப்பிட சூப்பரா இருக்கும். நம்ம தோசைக்கும் நல்லா இருக்கும்.

birundha- Posts : 2254
Join date : 2014-04-16
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|
Wed Jul 09, 2014 4:42 pm by birundha
» முளைக்கீரை பணியாரம்
Wed Jul 09, 2014 4:41 pm by birundha
» சிறு கீரை - தக்காளி தால்
Wed Jul 09, 2014 4:41 pm by birundha
» மங்கோடிஸ்
Wed Jul 09, 2014 4:40 pm by birundha
» கோங்கூரா தொக்கு
Wed Jul 09, 2014 4:39 pm by birundha
» சோள பொங்கல்
Wed Jul 09, 2014 4:36 pm by birundha
» ரங்கோன் புட்டு
Wed Jul 09, 2014 4:36 pm by birundha
» மேத்தி - பாசிப்பருப்பு டிலைட்
Wed Jul 09, 2014 4:35 pm by birundha
» பனங்கிழங்கு பொடிமாஸ்
Wed Jul 09, 2014 4:34 pm by birundha