Tamil Samayal
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Latest topics
» முருங்கைக்கீரை ஹெல்த்தி பால்ஸ்
வெண்டைக்காய் சாம்பார்  EmptyWed Jul 09, 2014 4:42 pm by birundha

» முளைக்கீரை பணியாரம்
வெண்டைக்காய் சாம்பார்  EmptyWed Jul 09, 2014 4:41 pm by birundha

» சிறு கீரை - தக்காளி தால்
வெண்டைக்காய் சாம்பார்  EmptyWed Jul 09, 2014 4:41 pm by birundha

» மங்கோடிஸ்
வெண்டைக்காய் சாம்பார்  EmptyWed Jul 09, 2014 4:40 pm by birundha

» கோங்கூரா தொக்கு
வெண்டைக்காய் சாம்பார்  EmptyWed Jul 09, 2014 4:39 pm by birundha

» சோள பொங்கல்
வெண்டைக்காய் சாம்பார்  EmptyWed Jul 09, 2014 4:36 pm by birundha

» ரங்கோன் புட்டு
வெண்டைக்காய் சாம்பார்  EmptyWed Jul 09, 2014 4:36 pm by birundha

» மேத்தி - பாசிப்பருப்பு டிலைட்
வெண்டைக்காய் சாம்பார்  EmptyWed Jul 09, 2014 4:35 pm by birundha

» பனங்கிழங்கு பொடிமாஸ்
வெண்டைக்காய் சாம்பார்  EmptyWed Jul 09, 2014 4:34 pm by birundha

Who is online?
In total there is 1 user online :: 0 Registered, 0 Hidden and 1 Guest

None

[ View the whole list ]


Most users ever online was 223 on Sun Apr 11, 2021 8:40 pm
Most active topic starters
birundha
வெண்டைக்காய் சாம்பார்  Vote_lcapவெண்டைக்காய் சாம்பார்  Voting_barவெண்டைக்காய் சாம்பார்  Vote_rcap 
Admin
வெண்டைக்காய் சாம்பார்  Vote_lcapவெண்டைக்காய் சாம்பார்  Voting_barவெண்டைக்காய் சாம்பார்  Vote_rcap 


வெண்டைக்காய் சாம்பார்

Go down

வெண்டைக்காய் சாம்பார்  Empty வெண்டைக்காய் சாம்பார்

Post by birundha Mon May 05, 2014 3:51 pm



தேவையான பொருட்கள்:

துவரம்பருப்பு – 150 கிராம்
வெண்டைக்காய் – 1/4 கிலோ
பெ.வெங்காயம் – 1
ப.மிளகாய் – 3
தக்காளி – 3 (மீடியம் சைஸ்)
புளி – 25 கிராம்
சாம்பார் பொடி – 2 டேபிள் ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
கொத்தமல்லி – தேவையான அளவு

தாளிக்க:

சி.வெங்காயம் – 5
எண்ணெய் – தேவையான அளவு
கடுகு, உளுந்து – தேவையான அளவு
கருவேப்பிலை – தேவையான அளவு

செய்முறை:

* பருப்பை வேக வைத்து எடுத்து வைத்துக்கொள்ளவும்.

* வெண்டைக்காயை பெரிய துண்டுகளாக நறுக்கி, சிறிதளவு எண்ணெய்விட்டு வதைக்கி வைத்துக்கொள்ளவும்.

* வேக வைத்த பருப்பில் சாம்பார் பொடியை போட்டு புளிக்கரைசலை விட்டு தக்காளி, வெங்காயம், ப.மிளகாய் ஆகியவைகளை சேர்த்து 10 நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும்.

* பிறகு வெண்டைக்காய் சேர்த்து 5 நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும்.

* பிறகு கடுகுஉளுந்து, கருவேப்பிலை, சி.வெங்காயம், ஆகியவைகளை சேர்த்து தாளிக்கவும்.

* தாளித்தவுடன் தேங்காய் துறுவலை சேர்த்து 2 நிமிடம் கொதிக்க விடவும்.

* பிறகு அடுப்பிலிருந்து இறக்கி வைத்து கொத்தமல்லியை சேர்க்கவும்.

* கமகமக்கும் சுவையான சாம்பார் ரெடி.

* அப்பறென்னங்க ஒங்க வீடே ஒரே சாம்பார் வாசனையாதான் இருக்கும்.

birundha

Posts : 2254
Join date : 2014-04-16

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum