Tamil Samayal
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Latest topics
» முருங்கைக்கீரை ஹெல்த்தி பால்ஸ்
ஆரோக்கிய ஃப்ரூட் ஜூஸ் EmptyWed Jul 09, 2014 4:42 pm by birundha

» முளைக்கீரை பணியாரம்
ஆரோக்கிய ஃப்ரூட் ஜூஸ் EmptyWed Jul 09, 2014 4:41 pm by birundha

» சிறு கீரை - தக்காளி தால்
ஆரோக்கிய ஃப்ரூட் ஜூஸ் EmptyWed Jul 09, 2014 4:41 pm by birundha

» மங்கோடிஸ்
ஆரோக்கிய ஃப்ரூட் ஜூஸ் EmptyWed Jul 09, 2014 4:40 pm by birundha

» கோங்கூரா தொக்கு
ஆரோக்கிய ஃப்ரூட் ஜூஸ் EmptyWed Jul 09, 2014 4:39 pm by birundha

» சோள பொங்கல்
ஆரோக்கிய ஃப்ரூட் ஜூஸ் EmptyWed Jul 09, 2014 4:36 pm by birundha

» ரங்கோன் புட்டு
ஆரோக்கிய ஃப்ரூட் ஜூஸ் EmptyWed Jul 09, 2014 4:36 pm by birundha

» மேத்தி - பாசிப்பருப்பு டிலைட்
ஆரோக்கிய ஃப்ரூட் ஜூஸ் EmptyWed Jul 09, 2014 4:35 pm by birundha

» பனங்கிழங்கு பொடிமாஸ்
ஆரோக்கிய ஃப்ரூட் ஜூஸ் EmptyWed Jul 09, 2014 4:34 pm by birundha

Who is online?
In total there are 2 users online :: 0 Registered, 0 Hidden and 2 Guests

None

[ View the whole list ]


Most users ever online was 223 on Sun Apr 11, 2021 8:40 pm
Most active topic starters
birundha
ஆரோக்கிய ஃப்ரூட் ஜூஸ் Vote_lcapஆரோக்கிய ஃப்ரூட் ஜூஸ் Voting_barஆரோக்கிய ஃப்ரூட் ஜூஸ் Vote_rcap 
Admin
ஆரோக்கிய ஃப்ரூட் ஜூஸ் Vote_lcapஆரோக்கிய ஃப்ரூட் ஜூஸ் Voting_barஆரோக்கிய ஃப்ரூட் ஜூஸ் Vote_rcap 


ஆரோக்கிய ஃப்ரூட் ஜூஸ்

Go down

ஆரோக்கிய ஃப்ரூட் ஜூஸ் Empty ஆரோக்கிய ஃப்ரூட் ஜூஸ்

Post by birundha Wed Apr 16, 2014 10:58 am

ஆரோக்கிய ஃப்ரூட் ஜூஸ்


தேவையான பொருட்கள்....

ஆரஞ்சு பழ ஜூஸ் - 2 கப்  
அன்னாசி பழ ஜூஸ் - 2கப்
மாதுளை பழ ஜூஸ் - 1 கப்
திராட்சைப்பழ ஜூஸ் - 1/2 கப்
எலுமிச்சை சாறு - 2 ஸ்பூன்
ஐஸ் கியூப்ஸ்
செர்ரி, அன்னாச்சி பழம் பொடியாக நறுக்கியது - 1/2 கப்

செய்முறை....

• ஒரு பாத்திரத்தில் ஆரஞ்சு பழ ஜூஸ், அன்னாசி பழ ஜூஸ், மாதுளை பழ ஜூஸ், திராட்சைப்பழ ஜூஸ், எலுமிச்சை சாறு அனைத்தையும் ஊற்றி கலந்து கொள்ளவும்.

• இந்த ஜூசை ஒரு கண்ணாடி டம்ளரில் ஊற்றி அதன் மேல் ஐஸ் க்யூபிஸ், நறுக்கிய பழங்களை போட்டு பருகவும்.

birundha

Posts : 2254
Join date : 2014-04-16

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum