Tamil Samayal
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Latest topics
» முருங்கைக்கீரை ஹெல்த்தி பால்ஸ்
காலிஃப்ளவர் புலாவ் EmptyWed Jul 09, 2014 4:42 pm by birundha

» முளைக்கீரை பணியாரம்
காலிஃப்ளவர் புலாவ் EmptyWed Jul 09, 2014 4:41 pm by birundha

» சிறு கீரை - தக்காளி தால்
காலிஃப்ளவர் புலாவ் EmptyWed Jul 09, 2014 4:41 pm by birundha

» மங்கோடிஸ்
காலிஃப்ளவர் புலாவ் EmptyWed Jul 09, 2014 4:40 pm by birundha

» கோங்கூரா தொக்கு
காலிஃப்ளவர் புலாவ் EmptyWed Jul 09, 2014 4:39 pm by birundha

» சோள பொங்கல்
காலிஃப்ளவர் புலாவ் EmptyWed Jul 09, 2014 4:36 pm by birundha

» ரங்கோன் புட்டு
காலிஃப்ளவர் புலாவ் EmptyWed Jul 09, 2014 4:36 pm by birundha

» மேத்தி - பாசிப்பருப்பு டிலைட்
காலிஃப்ளவர் புலாவ் EmptyWed Jul 09, 2014 4:35 pm by birundha

» பனங்கிழங்கு பொடிமாஸ்
காலிஃப்ளவர் புலாவ் EmptyWed Jul 09, 2014 4:34 pm by birundha

Who is online?
In total there are 2 users online :: 0 Registered, 0 Hidden and 2 Guests

None

[ View the whole list ]


Most users ever online was 223 on Sun Apr 11, 2021 8:40 pm
Most active topic starters
birundha
காலிஃப்ளவர் புலாவ் Vote_lcapகாலிஃப்ளவர் புலாவ் Voting_barகாலிஃப்ளவர் புலாவ் Vote_rcap 
Admin
காலிஃப்ளவர் புலாவ் Vote_lcapகாலிஃப்ளவர் புலாவ் Voting_barகாலிஃப்ளவர் புலாவ் Vote_rcap 


காலிஃப்ளவர் புலாவ்

Go down

காலிஃப்ளவர் புலாவ் Empty காலிஃப்ளவர் புலாவ்

Post by birundha Wed May 07, 2014 10:38 am

குளிர்காலத்தில் காலிஃப்ளவர் அதிகம் கிடைக்கக்கூடிய உணவுப் பொருள் என்பதால், இந்த காலிஃப்ளவரைக் கொண்டு எப்படி அருமையான சுவையில், விருப்பமான காய்கறிகளை சேர்த்து புலாவ் செய்வதென்று கொடுத்துள்ளோம். இங்கு கொடுக்கப்பட்டுள்ள ரெசிபியில் காலிஃப்ளவருடன், பச்சை பட்டாணி சேர்த்து செய்துள்ளோம். இவை இரண்டுமே குளிர்கால சீசன் காய்கறிகளாகும். மேலும் இவை இரண்டிலுமே எண்ணற்ற நன்மைகள் நிறைந்துள்ளன. ஆகவே இவற்றைக் கொண்டு காலையில் புலாவ் செய்தால், மதியம் அலுவலகம் அல்லது பள்ளியில் சாப்பிடுவதற்கு ஏற்றதாக இருக்கும். சரி, இப்போது அந்த காலிஃப்ளவர் புலாவ் ரெசிபியை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!! காலிஃப்ளவர் புலாவ் தேவையான பொருட்கள்:
பாசுமதி அரிசி – 1
கப் காலிஃப்ளவர் – 1 (சிறியது மற்றும் பொடியாக நறுக்கியது)
பச்சை பட்டாணி – 1/2 கப்
வெங்காயம் – 1 (நறுக்கியது)
தக்காளி – 3 (நறுக்கியது)
இஞ்சி பூண்டு பேஸ்ட் – 2 டீஸ்பூன்
பச்சை மிளகாய் – 2 (நீளமாக கீறியது)
மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்
மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்
சீரகப் பொடி – 1 டீஸ்பூன்
கரம் மசாலா – 1 டீஸ்பூன்
மிளகு தூள் – 1/2 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
சீரகம் – 1 டீஸ்பூன் பட்டை – 1
ஏலக்காய் – 2
பிரியாணி இலை – 1
எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்
தண்ணீர் – 2 கப்
செய்முறை: முதலில் அரிசியை நன்கு சுத்தமாக கழுவி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சீரகம், பிரியாணி இலை, ஏலக்காய், பட்டை சேர்த்து தாளிக்க வேண்டும். பின் வெங்காயம், இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து தீயை குறைவில் வைத்து 3-4 நிமிடம் வதக்க வேண்டும். பின்பு காலிஃப்ளவர், பச்சை பட்டாணி, பச்சை மிளகாய் சேர்த்து மீண்டும் 3-4 நிமிடம் வதக்க வேண்டும். அடுத்து தக்காளி, மஞ்சள் தூள், மிளகாய் தூள், சீரகப் பொடி, மிளகு தூள், கரம் மசாலா சேர்த்து சிறிது நேரம் கிளறி விட வேண்டும். பிறகு பாசுமதி அரிசியைப் போட்டு 2-3 நிமிடம் கிளறி, தண்ணீர் ஊற்றி, உப்பு சேர்த்து, குக்கரை மூடி 2-3 விசில் விட்டு இறக்கினால், சுவையான காலிஃப்ளவர் புலாவ் ரெடி!!

birundha

Posts : 2254
Join date : 2014-04-16

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum