Tamil Samayal
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Latest topics
» முருங்கைக்கீரை ஹெல்த்தி பால்ஸ்
இலங்கை கொத்து ரொட்டி செய்யும் முறை EmptyWed Jul 09, 2014 4:42 pm by birundha

» முளைக்கீரை பணியாரம்
இலங்கை கொத்து ரொட்டி செய்யும் முறை EmptyWed Jul 09, 2014 4:41 pm by birundha

» சிறு கீரை - தக்காளி தால்
இலங்கை கொத்து ரொட்டி செய்யும் முறை EmptyWed Jul 09, 2014 4:41 pm by birundha

» மங்கோடிஸ்
இலங்கை கொத்து ரொட்டி செய்யும் முறை EmptyWed Jul 09, 2014 4:40 pm by birundha

» கோங்கூரா தொக்கு
இலங்கை கொத்து ரொட்டி செய்யும் முறை EmptyWed Jul 09, 2014 4:39 pm by birundha

» சோள பொங்கல்
இலங்கை கொத்து ரொட்டி செய்யும் முறை EmptyWed Jul 09, 2014 4:36 pm by birundha

» ரங்கோன் புட்டு
இலங்கை கொத்து ரொட்டி செய்யும் முறை EmptyWed Jul 09, 2014 4:36 pm by birundha

» மேத்தி - பாசிப்பருப்பு டிலைட்
இலங்கை கொத்து ரொட்டி செய்யும் முறை EmptyWed Jul 09, 2014 4:35 pm by birundha

» பனங்கிழங்கு பொடிமாஸ்
இலங்கை கொத்து ரொட்டி செய்யும் முறை EmptyWed Jul 09, 2014 4:34 pm by birundha

Who is online?
In total there is 1 user online :: 0 Registered, 0 Hidden and 1 Guest

None

[ View the whole list ]


Most users ever online was 223 on Sun Apr 11, 2021 8:40 pm
Most active topic starters
birundha
இலங்கை கொத்து ரொட்டி செய்யும் முறை Vote_lcapஇலங்கை கொத்து ரொட்டி செய்யும் முறை Voting_barஇலங்கை கொத்து ரொட்டி செய்யும் முறை Vote_rcap 
Admin
இலங்கை கொத்து ரொட்டி செய்யும் முறை Vote_lcapஇலங்கை கொத்து ரொட்டி செய்யும் முறை Voting_barஇலங்கை கொத்து ரொட்டி செய்யும் முறை Vote_rcap 


இலங்கை கொத்து ரொட்டி செய்யும் முறை

Go down

இலங்கை கொத்து ரொட்டி செய்யும் முறை Empty இலங்கை கொத்து ரொட்டி செய்யும் முறை

Post by birundha Wed May 07, 2014 11:03 am

செய்ய தேவையான பொருட்கள்
1) வெண்டிக்காய்
2) வெங்காயம்
3) பச்சை மிளகாய்
4) சுருள் கோவா
5) கருவேப்பிலை
6) கொத்தமல்லி இலை
7) வெட்டிய ரொட்டி 1 பக்கெட்
Cool கோழி இறைச்சி
9) முட்டை

(மற்றும் எண்ணெய், உப்பு, மிளகுதூள், எலுமிச்சம் புளி, மிளகாய்த்தூள், கராம்பு, கறுவா தூள், சுவைக்கு ஏற்ப…)

1) வெண்டிக்காயை கழுவி மிகவும் சிறிய துண்டுகளாக வெட்டி எடுக்கவும்.

2) அதே போல் கோழி இறைச்சி, கோவா, வெங்காயம், கருவேப்பிலை, மல்லி இலை, பச்சை மிளகாய் அனைத்தையும் மிகச் சிறிதாக வெட்டி எடுத்து தனியாக வைக்கவும்.

3) ஒரு பாத்திரத்தை (non stick frying pan) அடுப்பில் வைத்து சிறிதளவு எண்ணெயில் வெண்டிக்காயை பொரித்து எடுக்கவும். (வெண்டிக்காயில் உள்ள இழுபடும் தன்மை முற்றிலும் அகன்று போகும் வரை பொரிக்கவும், 5 நிமிடங்களுக்குள் இழுபடும் தன்மை முற்றிலும் அகன்று போய்விடும்)

4) வெண்டிக்காய் பொரிந்து வரும் போது, அதில் வெங்காயம், கோவா, பச்சை மிளகாய் கருவேப்பிலை இவற்றை போட்டு தாளிக்கவும்.

5) அதனுள் கோழி இறைச்சியையும், தேவையான அளவு உப்பு, மிளகாய்த் தூள், கராம்பு, கறுவாத் தூள் இவரையும் போடவும்.

6) எண்ணெயில் எல்லாம் பொரியும் போது நெருப்பின் வெப்பத்தைக் குறைத்து மித வெப்பத்தில் கோழியில் உள்ள தண்ணீரில் அவிய ஒரு மூடியால் மூடி விடவும்.

7) உங்கள் பதத்திற்கு ஏற்ப இறைச்சி அவிந்த பின்பு (கொஞ்ச குழம்பு இருக்கும் போது) முட்டையை நன்கு அடித்து (உப்பு மிளகு & தூள் சேர்க்கலாம்) குழம்பினுள் சேர்க்கும் போது வெட்டியா ரொட்டியையும் (microwave இல் 3 நிமிடங்கள் சூடாக்கிய பின்பு) சேர்த்து கலந்து விடவும். பாதி எலுமிச்சம் புளியையும் பிழிந்து விட்டு கலந்து, கொத்தமல்லி இலையையும் சிறிதாக அரிந்து மேலே தூவி விடவும்.

birundha

Posts : 2254
Join date : 2014-04-16

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum