Tamil Samayal
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Latest topics
» முருங்கைக்கீரை ஹெல்த்தி பால்ஸ்
பச்சை பட்டாணி சப்பாத்தி EmptyWed Jul 09, 2014 4:42 pm by birundha

» முளைக்கீரை பணியாரம்
பச்சை பட்டாணி சப்பாத்தி EmptyWed Jul 09, 2014 4:41 pm by birundha

» சிறு கீரை - தக்காளி தால்
பச்சை பட்டாணி சப்பாத்தி EmptyWed Jul 09, 2014 4:41 pm by birundha

» மங்கோடிஸ்
பச்சை பட்டாணி சப்பாத்தி EmptyWed Jul 09, 2014 4:40 pm by birundha

» கோங்கூரா தொக்கு
பச்சை பட்டாணி சப்பாத்தி EmptyWed Jul 09, 2014 4:39 pm by birundha

» சோள பொங்கல்
பச்சை பட்டாணி சப்பாத்தி EmptyWed Jul 09, 2014 4:36 pm by birundha

» ரங்கோன் புட்டு
பச்சை பட்டாணி சப்பாத்தி EmptyWed Jul 09, 2014 4:36 pm by birundha

» மேத்தி - பாசிப்பருப்பு டிலைட்
பச்சை பட்டாணி சப்பாத்தி EmptyWed Jul 09, 2014 4:35 pm by birundha

» பனங்கிழங்கு பொடிமாஸ்
பச்சை பட்டாணி சப்பாத்தி EmptyWed Jul 09, 2014 4:34 pm by birundha

Who is online?
In total there are 3 users online :: 0 Registered, 0 Hidden and 3 Guests

None

[ View the whole list ]


Most users ever online was 223 on Sun Apr 11, 2021 8:40 pm
Most active topic starters
birundha
பச்சை பட்டாணி சப்பாத்தி Vote_lcapபச்சை பட்டாணி சப்பாத்தி Voting_barபச்சை பட்டாணி சப்பாத்தி Vote_rcap 
Admin
பச்சை பட்டாணி சப்பாத்தி Vote_lcapபச்சை பட்டாணி சப்பாத்தி Voting_barபச்சை பட்டாணி சப்பாத்தி Vote_rcap 


பச்சை பட்டாணி சப்பாத்தி

Go down

பச்சை பட்டாணி சப்பாத்தி Empty பச்சை பட்டாணி சப்பாத்தி

Post by birundha Thu May 08, 2014 9:16 am

காலையில் பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு ஆரோக்கியமான ஒரு காலை உணவு செய்ய நினைத்தால், அதற்கு பச்சை பட்டாணி சப்பாத்தி சரியானதாக இருக்கும். பொதுவாக சப்பாத்தி செய்வது மிகவும் எளிமையானது. அதேப் போல் பச்சை பட்டாணி சப்பாத்தி செய்வதும் ஈஸியான ஒன்று. குறிப்பாக இந்த பச்சை பட்டாணி சப்பாத்தியை குழந்தைகளுக்கு காலையில் செய்து கொடுத்தால், அது மதிய வேளையில் குழந்தைகள் சாப்பிடுவதற்கு சிறந்த ஒரு உணவாக இருக்கும். மேலும் பச்சை பட்டாணியில் வைட்டமின் ஏ, கே மற்றும் கலோரி குறைவாக இருப்பதால், இதனைக் கொண்டு சப்பாத்தி செய்வது மிகவும் ஆரோக்கியமானது. சரி, இப்போது அந்த பச்சை பட்டாணி சப்பாத்தியை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!! ADVERTISEMENT பச்சை பட்டாணி சப்பாத்தி தேவையான பொருட்கள்:
பச்சை பட்டாணி – 1 கப்
கோதுமை மாவு – 1 கப்
பச்சை மிளகாய் – 2
இஞ்சி – 2 டீஸ்பூன் (துருவியது) சீரகம்
- 1 டீஸ்பூன்
பெருங்காயத் தூள் – 1 சிட்டிகை
மாங்காய் தூள் – 1 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு
செய்முறை: முதலில் பச்சை பட்டாணியை கழுவி, மிக்ஸியில் போட்டு, அத்துடன் பச்சை மிளகாய், இஞ்சி, சீரகம் மற்றும் உப்பு சேர்த்து, தண்ணீர் சேர்க்காமல் அரைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பெருங்காயத் தூள் சேர்த்து தாளித்து, அரைத்து வைத்துள்ள பச்சை பட்டாணி கலவையை சேர்த்து 5 நிமிடம் தீயை குறைவில் வைத்து வதக்க வேண்டும். பிறகு மாங்காய் தூள் சேர்த்து வதக்கி, அடுப்பில் இருந்து இறக்கி, குளிர வைக்க வேண்டும். அந்த சமயத்தில் ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவை போட்டு, உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு மென்மையாக பிசைந்து கொள்ள வேண்டும். பின் அதனை சிறு உருண்டைகளாக உருட்டி, சப்பாத்தி போல் தேய்த்து, நடுவே சிறிது பச்சை பட்டாணி கலவையை நடுவில் வைத்து மூடி, மீண்டும் மெதுவாக சப்பாத்தி போல் தேய்க்க வேண்டும். பின்பு தோசைக் கல்லை அடுப்பில் வைத்து காய்ந்ததும், தேய்த்து வைத்துள்ள சப்பாத்தியை போட்டு, எண்ணெய் ஊற்றி, முன்னும் பின்னும் வேக வைத்து எடுக்க வேண்டும். இப்போது சுவையான பச்சை பட்டாணி சப்பாத்தி ரெடி!!!

birundha

Posts : 2254
Join date : 2014-04-16

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum