Tamil Samayal
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Latest topics
» முருங்கைக்கீரை ஹெல்த்தி பால்ஸ்
ஈரப்பலாக்காய் கறி இலங்கை சமையல் EmptyWed Jul 09, 2014 4:42 pm by birundha

» முளைக்கீரை பணியாரம்
ஈரப்பலாக்காய் கறி இலங்கை சமையல் EmptyWed Jul 09, 2014 4:41 pm by birundha

» சிறு கீரை - தக்காளி தால்
ஈரப்பலாக்காய் கறி இலங்கை சமையல் EmptyWed Jul 09, 2014 4:41 pm by birundha

» மங்கோடிஸ்
ஈரப்பலாக்காய் கறி இலங்கை சமையல் EmptyWed Jul 09, 2014 4:40 pm by birundha

» கோங்கூரா தொக்கு
ஈரப்பலாக்காய் கறி இலங்கை சமையல் EmptyWed Jul 09, 2014 4:39 pm by birundha

» சோள பொங்கல்
ஈரப்பலாக்காய் கறி இலங்கை சமையல் EmptyWed Jul 09, 2014 4:36 pm by birundha

» ரங்கோன் புட்டு
ஈரப்பலாக்காய் கறி இலங்கை சமையல் EmptyWed Jul 09, 2014 4:36 pm by birundha

» மேத்தி - பாசிப்பருப்பு டிலைட்
ஈரப்பலாக்காய் கறி இலங்கை சமையல் EmptyWed Jul 09, 2014 4:35 pm by birundha

» பனங்கிழங்கு பொடிமாஸ்
ஈரப்பலாக்காய் கறி இலங்கை சமையல் EmptyWed Jul 09, 2014 4:34 pm by birundha

Who is online?
In total there is 1 user online :: 0 Registered, 0 Hidden and 1 Guest

None

[ View the whole list ]


Most users ever online was 223 on Sun Apr 11, 2021 8:40 pm
Most active topic starters
birundha
ஈரப்பலாக்காய் கறி இலங்கை சமையல் Vote_lcapஈரப்பலாக்காய் கறி இலங்கை சமையல் Voting_barஈரப்பலாக்காய் கறி இலங்கை சமையல் Vote_rcap 
Admin
ஈரப்பலாக்காய் கறி இலங்கை சமையல் Vote_lcapஈரப்பலாக்காய் கறி இலங்கை சமையல் Voting_barஈரப்பலாக்காய் கறி இலங்கை சமையல் Vote_rcap 


ஈரப்பலாக்காய் கறி இலங்கை சமையல்

Go down

ஈரப்பலாக்காய் கறி இலங்கை சமையல் Empty ஈரப்பலாக்காய் கறி இலங்கை சமையல்

Post by birundha Thu May 08, 2014 12:14 pm


ஈரப்பலாக்காய் -1
வெங்காயம் -1

பச்சை மிளகாய் -1

தேங்காய்ப் பால் – ட கப்

பூண்டு- 5-6 பற்கள்

இஞ்சி – 1 துண்டு

சீரகம் 1 தே.கரண்டி

மிளகுதூள்-1/2 தே.கரண்டி

மிளகாய்த்தூள் -2 தே.கரண்டி

புளி-சிறிதளவு

கடுகு- சிறிதளவு

கறிவேப்பிலை – சிறிதளவு

எண்ணெய் – 2 தே.கரண்டி

உப்பு – தேவைக்கேற்ப



•பலாக்காயைப் நான்காகப் பிளந்து தோல் சீவி நடுத்தண்டுப்பகுதியை நீக்கி சிறு சிறு துண்டுகளாக வெட்டவும்.

•அத்துண்டுகளை தண்ணீர் சேர்த்து அவித்து எடுக்கவும்.

•வெங்காயம், மிளகாயை நறுக்கி வைக்கவும்.

•இஞ்சி, பூண்டை தட்டி வைத்துக் கொள்ளவும்.

•ஒரு பாத்திரத்தை வைத்து எண்ணெய் விட்டு கடுகு போட்டு வெடித்ததும் சீரகம், வெங்காயம், மிளகாய்,பாதியளவு கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.

•வதங்கிய பின் தட்டி வைத்த இஞ்சி,பூண்டு சேர்த்து வதக்கி கொள்ள வேண்டும்.

•தேங்காய்ப்பால் ஊற்றி பலாக்காய், மிளகாய்த்தூள், உப்பு, புளிக்கரைசல் சேர்த்து கொதிக்க விடவேண்டும்.

•நன்கு கொதித்து இறுகிவர, மிளகுதூள் தூவி, மிகுதிப் பாதியளவு கறிவேப்பிலை சேர்த்து இறக்க வேண்டும்.

•சுவையான ஈரப்பலாக்காய்கறி தயார். இதை சாதத்துடன் சேர்த்துச் சாப்பிட சுவையாக இருக்கும்.

birundha

Posts : 2254
Join date : 2014-04-16

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum