Tamil Samayal
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Latest topics
» முருங்கைக்கீரை ஹெல்த்தி பால்ஸ்
இட்லி மஞ்சூரியன் EmptyWed Jul 09, 2014 4:42 pm by birundha

» முளைக்கீரை பணியாரம்
இட்லி மஞ்சூரியன் EmptyWed Jul 09, 2014 4:41 pm by birundha

» சிறு கீரை - தக்காளி தால்
இட்லி மஞ்சூரியன் EmptyWed Jul 09, 2014 4:41 pm by birundha

» மங்கோடிஸ்
இட்லி மஞ்சூரியன் EmptyWed Jul 09, 2014 4:40 pm by birundha

» கோங்கூரா தொக்கு
இட்லி மஞ்சூரியன் EmptyWed Jul 09, 2014 4:39 pm by birundha

» சோள பொங்கல்
இட்லி மஞ்சூரியன் EmptyWed Jul 09, 2014 4:36 pm by birundha

» ரங்கோன் புட்டு
இட்லி மஞ்சூரியன் EmptyWed Jul 09, 2014 4:36 pm by birundha

» மேத்தி - பாசிப்பருப்பு டிலைட்
இட்லி மஞ்சூரியன் EmptyWed Jul 09, 2014 4:35 pm by birundha

» பனங்கிழங்கு பொடிமாஸ்
இட்லி மஞ்சூரியன் EmptyWed Jul 09, 2014 4:34 pm by birundha

Who is online?
In total there is 1 user online :: 0 Registered, 0 Hidden and 1 Guest

None

[ View the whole list ]


Most users ever online was 223 on Sun Apr 11, 2021 8:40 pm
Most active topic starters
birundha
இட்லி மஞ்சூரியன் Vote_lcapஇட்லி மஞ்சூரியன் Voting_barஇட்லி மஞ்சூரியன் Vote_rcap 
Admin
இட்லி மஞ்சூரியன் Vote_lcapஇட்லி மஞ்சூரியன் Voting_barஇட்லி மஞ்சூரியன் Vote_rcap 


இட்லி மஞ்சூரியன்

Go down

இட்லி மஞ்சூரியன் Empty இட்லி மஞ்சூரியன்

Post by Admin Wed Apr 16, 2014 11:02 am

Cooking recipe for idly manchurian
தேவையான பொருட்கள்
இட்லி - 6
தக்காளி கெச்சப் - 1 கப்
ரெட் சில்லி சாஸ் - ௧/4 கப்
பொடியாக நறுக்கின உள்ளி - 1 cup
பொடியாக நறுக்கின வெங்காயத்தாள் - 1 /2 கப்
சோயா சாஸ் - 2 தேக்கரண்டி
சோளமாவு - 1 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
கொத்தமல்லித்தழை - சிறிது
எண்ணெய் - பொரிப்பதற்கு
செய்முறை
இட்லியை நான்கு துண்டுகளாக வெட்டி வைத்துக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி நன்கு காய்ந்ததும் அதில் வெட்டின இட்லி துண்டுகளை போட்டு பொரித்து எடுக்கவும்.
வாணலியில் 2 மேசைக்கரண்டி எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதனுள் பொடியாக நறுக்கின வெங்காயம் பொடியாக நறுக்கின வெங்காயத்தாள் ஏலவற்றையும் போட்டு வதக்கவும்.
சிறிது தண்ணீரில் சோள மாவை கரைத்து வைக்கவும்
பின்னர் அதனுள் தக்காளி கெச்சப், ரெட் சில்லி சாஸ் சோயா சாஸ், விட்டு கிளறவும்.
அதன் பிறகு சோளமாவு கரைசல், உப்பு சேர்த்து கிளறவும்.
கலவை கொஞ்சம் கெட்டியானதும் பொரித்து வைத்த இட்லி துண்டுகளை போட்டு கிளறவும்.
இட்லி மஞ்சூரியன் ரெடி .மேலே கொத்தமல்லித் தழை தூவி சூடாக பரிமாறவும்.

Admin
Admin

Posts : 101
Join date : 2014-04-16

http://tamilsamayal.forumshome.com

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum