Search
Latest topics
Who is online?
In total there is 1 user online :: 0 Registered, 0 Hidden and 1 Guest None
Most users ever online was 223 on Sun Apr 11, 2021 8:40 pm
Similar topics
ஈஸி இட்லி ப்ரை
Page 1 of 1
ஈஸி இட்லி ப்ரை
Cooking recipe for Easy Idly fry
தேவையான பொருட்கள்
இட்லி - 6
மைதா - 4 மேஜைகரண்டி
கார்ன் ஃபிளார்(மாவு) - 2 மேஜைகரண்டி
மிளகாய் தூள் - 1/2 மேஜைகரண்டி
கேசரி கலர் - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - பொரிப்பதற்க்கு
செய்முறை
இட்லியை நான்குதுண்டாக வெட்டவும்.
மைதா மாவு,கார்ன் ஃபிளார், கலர் பவுடர்,மிளகாய்தூள்,உப்பு ஆகியவற்றை தண்ணீர் சேர்த்து பஜ்ஜி மாவு பதத்திற்க்கு கலக்கவும்.
பிறகு வாணலியில் எண்ணெய் ஊற்றி காய வைக்கவும்.
இட்லியை இந்த மாவில் நனைத்து எண்ணெயில் போட்டு பொரித்தெடுக்கவும்.
தேவையான பொருட்கள்
இட்லி - 6
மைதா - 4 மேஜைகரண்டி
கார்ன் ஃபிளார்(மாவு) - 2 மேஜைகரண்டி
மிளகாய் தூள் - 1/2 மேஜைகரண்டி
கேசரி கலர் - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - பொரிப்பதற்க்கு
செய்முறை
இட்லியை நான்குதுண்டாக வெட்டவும்.
மைதா மாவு,கார்ன் ஃபிளார், கலர் பவுடர்,மிளகாய்தூள்,உப்பு ஆகியவற்றை தண்ணீர் சேர்த்து பஜ்ஜி மாவு பதத்திற்க்கு கலக்கவும்.
பிறகு வாணலியில் எண்ணெய் ஊற்றி காய வைக்கவும்.
இட்லியை இந்த மாவில் நனைத்து எண்ணெயில் போட்டு பொரித்தெடுக்கவும்.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|
Wed Jul 09, 2014 4:42 pm by birundha
» முளைக்கீரை பணியாரம்
Wed Jul 09, 2014 4:41 pm by birundha
» சிறு கீரை - தக்காளி தால்
Wed Jul 09, 2014 4:41 pm by birundha
» மங்கோடிஸ்
Wed Jul 09, 2014 4:40 pm by birundha
» கோங்கூரா தொக்கு
Wed Jul 09, 2014 4:39 pm by birundha
» சோள பொங்கல்
Wed Jul 09, 2014 4:36 pm by birundha
» ரங்கோன் புட்டு
Wed Jul 09, 2014 4:36 pm by birundha
» மேத்தி - பாசிப்பருப்பு டிலைட்
Wed Jul 09, 2014 4:35 pm by birundha
» பனங்கிழங்கு பொடிமாஸ்
Wed Jul 09, 2014 4:34 pm by birundha