Tamil Samayal
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Latest topics
» முருங்கைக்கீரை ஹெல்த்தி பால்ஸ்
வெஜ் சீஸி ஸ்ப்ரிங்க் ரோல்ஸ் EmptyWed Jul 09, 2014 4:42 pm by birundha

» முளைக்கீரை பணியாரம்
வெஜ் சீஸி ஸ்ப்ரிங்க் ரோல்ஸ் EmptyWed Jul 09, 2014 4:41 pm by birundha

» சிறு கீரை - தக்காளி தால்
வெஜ் சீஸி ஸ்ப்ரிங்க் ரோல்ஸ் EmptyWed Jul 09, 2014 4:41 pm by birundha

» மங்கோடிஸ்
வெஜ் சீஸி ஸ்ப்ரிங்க் ரோல்ஸ் EmptyWed Jul 09, 2014 4:40 pm by birundha

» கோங்கூரா தொக்கு
வெஜ் சீஸி ஸ்ப்ரிங்க் ரோல்ஸ் EmptyWed Jul 09, 2014 4:39 pm by birundha

» சோள பொங்கல்
வெஜ் சீஸி ஸ்ப்ரிங்க் ரோல்ஸ் EmptyWed Jul 09, 2014 4:36 pm by birundha

» ரங்கோன் புட்டு
வெஜ் சீஸி ஸ்ப்ரிங்க் ரோல்ஸ் EmptyWed Jul 09, 2014 4:36 pm by birundha

» மேத்தி - பாசிப்பருப்பு டிலைட்
வெஜ் சீஸி ஸ்ப்ரிங்க் ரோல்ஸ் EmptyWed Jul 09, 2014 4:35 pm by birundha

» பனங்கிழங்கு பொடிமாஸ்
வெஜ் சீஸி ஸ்ப்ரிங்க் ரோல்ஸ் EmptyWed Jul 09, 2014 4:34 pm by birundha

Who is online?
In total there is 1 user online :: 0 Registered, 0 Hidden and 1 Guest

None

[ View the whole list ]


Most users ever online was 223 on Sun Apr 11, 2021 8:40 pm
Most active topic starters
birundha
வெஜ் சீஸி ஸ்ப்ரிங்க் ரோல்ஸ் Vote_lcapவெஜ் சீஸி ஸ்ப்ரிங்க் ரோல்ஸ் Voting_barவெஜ் சீஸி ஸ்ப்ரிங்க் ரோல்ஸ் Vote_rcap 
Admin
வெஜ் சீஸி ஸ்ப்ரிங்க் ரோல்ஸ் Vote_lcapவெஜ் சீஸி ஸ்ப்ரிங்க் ரோல்ஸ் Voting_barவெஜ் சீஸி ஸ்ப்ரிங்க் ரோல்ஸ் Vote_rcap 


வெஜ் சீஸி ஸ்ப்ரிங்க் ரோல்ஸ்

Go down

வெஜ் சீஸி ஸ்ப்ரிங்க் ரோல்ஸ் Empty வெஜ் சீஸி ஸ்ப்ரிங்க் ரோல்ஸ்

Post by birundha Mon May 12, 2014 4:59 pm


செய்முறை

மைதா மாவிற்கு பதில் நான் இங்கு (மல்டி க்ரெயின்) கோதுமை மாவு உபயோகித்து உள்ளேன்.

1 கப் மாவுடன் உப்பு, சிறிது நெய் சேர்த்து பிசறி, தண்ணீர் சேர்த்து மிருதுவாக பிசையவும்.

மாவு ஊறும் சமயத்தில்

ஒரு கடாயில் எண்ணெய் விட்டு, 1 ஸ்பூன் நறுக்கிய பூண்டு,பச்சை மிளகாய், நறுக்கிய வெங்காய தாளிள் வெங்காயம் , கேரட், கோஸ் தலா 1/4 கப் சேர்த்து லேசாக வதக்கி, உப்பு , சோயாசாஸ் (1 ஸ்பூன் ) வெங்காய தாள் சேர்த்து அடுப்பை அணைக்கவும்.
ஆறவிடவும்.

பின் பூரிக்கு போல் மாவை சிறியதாக உருட்டி, மெலிதாக திரட்டவும்.

திரட்டிய மாவில், சீஸை வைத்து, காயை வைத்து, இரு புறமும் மடக்கி , பின் உருட்டி, தண்ணீரை தொட்டு, முனையை ஒட்டவும்.
பின் மிதமான காய்ச்சலில், எண்ணெயில் பொறுமையாக மொறுமொறுப்பாக பொறித்தெடுத்து, சாஸ் உடன் பறிமாறவும்.

birundha

Posts : 2254
Join date : 2014-04-16

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum