Search
Latest topics
Who is online?
In total there is 1 user online :: 0 Registered, 0 Hidden and 1 Guest :: 1 BotNone
Most users ever online was 223 on Sun Apr 11, 2021 8:40 pm
Similar topics
ரவா இட்லி ரவா இட்லி
Page 1 of 1
ரவா இட்லி ரவா இட்லி
Cooking recipe for Rava Idly
தேவையான பொருட்கள்
ரவை - 1 கப்
தயிர் - 1 கப்
கடுகு - கால் தேக்கரண்டி
உளுத்தம்பருப்பு - அரைத் தேக்கரண்டி
கடலை பருப்பு - கால் தேக்கரண்டி
கொத்தமல்லி - சிறுது
மிளகு -அரைத் தேக்கரண்டி
சிரகம்- அரைத் தேக்கரண்டி
எண்ணெய் - சிறிது
உப்பு -தேவையான அளவு
புளித்த இட்லி மாவு - 2 டம்ளர்
செய்முறை
வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு போட்டு வெடித்த பின்பு உளுத்தம்பருப்பு கடலைபருப்பு மிளகு சிரகம் போட்டு சிவந்ததும் ரவையையும் சேர்த்து நன்கு சிவக்க வறுக்க வேண்டும்.
வறுத்த பிறகு கீழே இறக்கும்போது பொடியாக நறுக்கிய கொத்தமல்லி சேர்க்க வேண்டும்.
பிறகு புளித்த இட்லி மாவைக்கலந்து அதனுடன் தயிரையும் உப்பு சேர்த்து கலந்து மூடி வைத்துவிடவும்.
அரைமணி நேரம் கழித்து இட்லி தட்டில் ஊற்றி வைத்து எடுக்கவேண்டும்.

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|
Wed Jul 09, 2014 4:42 pm by birundha
» முளைக்கீரை பணியாரம்
Wed Jul 09, 2014 4:41 pm by birundha
» சிறு கீரை - தக்காளி தால்
Wed Jul 09, 2014 4:41 pm by birundha
» மங்கோடிஸ்
Wed Jul 09, 2014 4:40 pm by birundha
» கோங்கூரா தொக்கு
Wed Jul 09, 2014 4:39 pm by birundha
» சோள பொங்கல்
Wed Jul 09, 2014 4:36 pm by birundha
» ரங்கோன் புட்டு
Wed Jul 09, 2014 4:36 pm by birundha
» மேத்தி - பாசிப்பருப்பு டிலைட்
Wed Jul 09, 2014 4:35 pm by birundha
» பனங்கிழங்கு பொடிமாஸ்
Wed Jul 09, 2014 4:34 pm by birundha