Tamil Samayal
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Latest topics
» முருங்கைக்கீரை ஹெல்த்தி பால்ஸ்
அருகம்புல் – இஞ்சி ஜூஸ்  EmptyWed Jul 09, 2014 4:42 pm by birundha

» முளைக்கீரை பணியாரம்
அருகம்புல் – இஞ்சி ஜூஸ்  EmptyWed Jul 09, 2014 4:41 pm by birundha

» சிறு கீரை - தக்காளி தால்
அருகம்புல் – இஞ்சி ஜூஸ்  EmptyWed Jul 09, 2014 4:41 pm by birundha

» மங்கோடிஸ்
அருகம்புல் – இஞ்சி ஜூஸ்  EmptyWed Jul 09, 2014 4:40 pm by birundha

» கோங்கூரா தொக்கு
அருகம்புல் – இஞ்சி ஜூஸ்  EmptyWed Jul 09, 2014 4:39 pm by birundha

» சோள பொங்கல்
அருகம்புல் – இஞ்சி ஜூஸ்  EmptyWed Jul 09, 2014 4:36 pm by birundha

» ரங்கோன் புட்டு
அருகம்புல் – இஞ்சி ஜூஸ்  EmptyWed Jul 09, 2014 4:36 pm by birundha

» மேத்தி - பாசிப்பருப்பு டிலைட்
அருகம்புல் – இஞ்சி ஜூஸ்  EmptyWed Jul 09, 2014 4:35 pm by birundha

» பனங்கிழங்கு பொடிமாஸ்
அருகம்புல் – இஞ்சி ஜூஸ்  EmptyWed Jul 09, 2014 4:34 pm by birundha

Who is online?
In total there is 1 user online :: 0 Registered, 0 Hidden and 1 Guest :: 1 Bot

None

[ View the whole list ]


Most users ever online was 223 on Sun Apr 11, 2021 8:40 pm
Most active topic starters
birundha
அருகம்புல் – இஞ்சி ஜூஸ்  Vote_lcapஅருகம்புல் – இஞ்சி ஜூஸ்  Voting_barஅருகம்புல் – இஞ்சி ஜூஸ்  Vote_rcap 
Admin
அருகம்புல் – இஞ்சி ஜூஸ்  Vote_lcapஅருகம்புல் – இஞ்சி ஜூஸ்  Voting_barஅருகம்புல் – இஞ்சி ஜூஸ்  Vote_rcap 


அருகம்புல் – இஞ்சி ஜூஸ்

Go down

அருகம்புல் – இஞ்சி ஜூஸ்  Empty அருகம்புல் – இஞ்சி ஜூஸ்

Post by birundha Tue May 13, 2014 3:01 pm

தேவையான பொருட்கள்:

இளசான அருகம்புல் – ஒரு கட்டு
எலுமிச்சைச்சாறு – 1/2 டீஸ்பூன்
பனங்கற்கண்டு – 2 டீஸ்பூன்
தேன் – ஒரு கரண்டி
இஞ்சி – சிறு துண்டு
உப்பு – 1/2 சிட்டிகை

செய்முறை:

• இஞ்சியை தோல் சீவி வைக்கவும்.

• அருகம்புல்லைப் பொடியாக நறுக்கி, மிக்ஸியில் போட்டு, அத்துடன் இஞ்சி, பனங்கற்கண்டு, தண்ணீர் ஊற்றி மென்மையாக அரைக்கவும்.

• அரைத்த கலவையை நன்றாக வடிகட்டி அதனுடன் எலுமிச்சைச்சாறு, தேன், உப்பு, ஐஸ் சேர்த்துப் பருகவும்.

* இந்த ஜூஸை தினமும் அருந்தி வந்தால் பப்பாளிப் பழம் போல பளபளக்கும் சருமம்.

birundha

Posts : 2254
Join date : 2014-04-16

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum