Tamil Samayal
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Latest topics
» முருங்கைக்கீரை ஹெல்த்தி பால்ஸ்
இட்லி  இட்லி EmptyWed Jul 09, 2014 4:42 pm by birundha

» முளைக்கீரை பணியாரம்
இட்லி  இட்லி EmptyWed Jul 09, 2014 4:41 pm by birundha

» சிறு கீரை - தக்காளி தால்
இட்லி  இட்லி EmptyWed Jul 09, 2014 4:41 pm by birundha

» மங்கோடிஸ்
இட்லி  இட்லி EmptyWed Jul 09, 2014 4:40 pm by birundha

» கோங்கூரா தொக்கு
இட்லி  இட்லி EmptyWed Jul 09, 2014 4:39 pm by birundha

» சோள பொங்கல்
இட்லி  இட்லி EmptyWed Jul 09, 2014 4:36 pm by birundha

» ரங்கோன் புட்டு
இட்லி  இட்லி EmptyWed Jul 09, 2014 4:36 pm by birundha

» மேத்தி - பாசிப்பருப்பு டிலைட்
இட்லி  இட்லி EmptyWed Jul 09, 2014 4:35 pm by birundha

» பனங்கிழங்கு பொடிமாஸ்
இட்லி  இட்லி EmptyWed Jul 09, 2014 4:34 pm by birundha

Who is online?
In total there are 4 users online :: 0 Registered, 0 Hidden and 4 Guests

None

[ View the whole list ]


Most users ever online was 223 on Sun Apr 11, 2021 8:40 pm
Most active topic starters
birundha
இட்லி  இட்லி Vote_lcapஇட்லி  இட்லி Voting_barஇட்லி  இட்லி Vote_rcap 
Admin
இட்லி  இட்லி Vote_lcapஇட்லி  இட்லி Voting_barஇட்லி  இட்லி Vote_rcap 


இட்லி இட்லி

Go down

இட்லி  இட்லி Empty இட்லி இட்லி

Post by Admin Wed Apr 16, 2014 11:03 am

Tamil Cooking recipe for Idly





தேவையான பொருட்கள்
புழுங்கல் அரிசி - 4 cup
உளுத்தம்பருப்பு - 1 cup
வெந்தயம்- 1 மேஜைகரண்டி
உப்பு - தேவையான அளவு
செய்முறை
அரிசியை தனித்தனியாக ஊறவைக்கவும். சுமார் 3 மணிநேரம் ஊறவைக்கவும்.
உளுத்தம்பருப்புவையும் வெந்தயம் சேர்த்து ஊறவைக்கவும். சுமார் 3 மணிநேரம் ஊறவைக்கவும்
அரிசியையும், உளுத்தம்பருப்பினையும் தனித்தனியாக அரைத்துக்கொள்ளவும். கெட்டியாக இருக்குமாறு அரைத்துக் கொள்ளவும்.
பிறகு, இரண்டு மாவினையும் ஒன்றாகக் கலந்து, தேவையான அளவு உப்பு சேர்த்து 8 மணி நேரம் புளிக்க விடவும்.
புளித்த மாவினை இட்லிதட்டில் ஊற்றி, வேகவைத்து எடுக்கவும். வேகவைக்கவும்

Admin
Admin

Posts : 101
Join date : 2014-04-16

http://tamilsamayal.forumshome.com

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum