Tamil Samayal
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Latest topics
» முருங்கைக்கீரை ஹெல்த்தி பால்ஸ்
காஞ்சிபுரம் உப்புமா EmptyWed Jul 09, 2014 4:42 pm by birundha

» முளைக்கீரை பணியாரம்
காஞ்சிபுரம் உப்புமா EmptyWed Jul 09, 2014 4:41 pm by birundha

» சிறு கீரை - தக்காளி தால்
காஞ்சிபுரம் உப்புமா EmptyWed Jul 09, 2014 4:41 pm by birundha

» மங்கோடிஸ்
காஞ்சிபுரம் உப்புமா EmptyWed Jul 09, 2014 4:40 pm by birundha

» கோங்கூரா தொக்கு
காஞ்சிபுரம் உப்புமா EmptyWed Jul 09, 2014 4:39 pm by birundha

» சோள பொங்கல்
காஞ்சிபுரம் உப்புமா EmptyWed Jul 09, 2014 4:36 pm by birundha

» ரங்கோன் புட்டு
காஞ்சிபுரம் உப்புமா EmptyWed Jul 09, 2014 4:36 pm by birundha

» மேத்தி - பாசிப்பருப்பு டிலைட்
காஞ்சிபுரம் உப்புமா EmptyWed Jul 09, 2014 4:35 pm by birundha

» பனங்கிழங்கு பொடிமாஸ்
காஞ்சிபுரம் உப்புமா EmptyWed Jul 09, 2014 4:34 pm by birundha

Who is online?
In total there are 3 users online :: 0 Registered, 0 Hidden and 3 Guests

None

[ View the whole list ]


Most users ever online was 223 on Sun Apr 11, 2021 8:40 pm
Most active topic starters
birundha
காஞ்சிபுரம் உப்புமா Vote_lcapகாஞ்சிபுரம் உப்புமா Voting_barகாஞ்சிபுரம் உப்புமா Vote_rcap 
Admin
காஞ்சிபுரம் உப்புமா Vote_lcapகாஞ்சிபுரம் உப்புமா Voting_barகாஞ்சிபுரம் உப்புமா Vote_rcap 


காஞ்சிபுரம் உப்புமா

Go down

காஞ்சிபுரம் உப்புமா Empty காஞ்சிபுரம் உப்புமா

Post by birundha Wed May 14, 2014 3:19 pm

தேவையான பொருட்கள்:

ரவை -1கப்
வெங்காயம்
பச்சைமிளகாய்
சீரகம்
மிளகு
தேங்காய் துருவல்
கடுகு
முந்திரி
கடலைபருப்பு
மஞ்சள்தூள்
இஞ்சி
கருவேப்பிலை
செய்முறை:

ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் கடுகு ,கடலைபருப்பு,மிளகு , சீரகரம் போட்டு நன்றாக பொரிந்தவுடன் அதில் முந்திரி,தேங்காய் துருவல் சேர்த்து வதக்கவும் .
அதனுடன் வெங்காயம்,கருவேப்பிலை,பச்சைமிளகாய், சேர்த்து வதக்கி மஞ்சள்தூள்இஞ்சி ,உப்பு சேர்த்து சிறிது நேரம் வதக்கவும்.
நன்றாக வதக்கியதும் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கொதி வந்ததும் ரவையை சேர்த்து நன்றாக கிளறவும்.
நன்றாக வெந்ததும் நெய்,தேங்காய் துருவல் சேர்த்து பரிமாறலாம் .
இதை புதினா சட்னி ,தேங்காய் சட்னியுடன் சாப்பிட அருமையாக இருக்கும்.

birundha

Posts : 2254
Join date : 2014-04-16

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum