Search
Latest topics
Who is online?
In total there is 1 user online :: 0 Registered, 0 Hidden and 1 Guest None
Most users ever online was 223 on Sun Apr 11, 2021 8:40 pm
Similar topics
சைனீஸ் சிக்கன் & வெஜ் ரோல்
Page 1 of 1
சைனீஸ் சிக்கன் & வெஜ் ரோல்
தேவையான பொருட்கள்
சிக்கன் போன்லெஸ் – 150 கிராம்
கேபேஜ் – கால் கப்
கேரட் – இரண்டு மேசை கரண்டி
கேப்ஸிகம் – ஒரு மேசை கரண்டி
பச்ச மிளகாய் – ஒன்று
வெயிட் பெப்பர் (அ) பிளாக் பெப்பர் – ஒரு தேக்கரண்டி
உப்பு – தேவைக்கு
வெங்காயம் – ஒன்று (அ) வெங்காய தாள் – இரண்டு ஸ்டிக்
பூண்டு – இரண்டு பல்
சோயா சாஸ் – ஒரு தேக்கரண்டி
சர்க்கரை – அரை தேக்கரண்டி
லெட்டியுஸ் இல்லை – முன்று மேசை கரண்டி
கேபேஜ், கேரட் நீளவாக்கில் அரிந்து வைக்கவும்.
லெட்டியுஸ்,கேப்ஸிகம்,பச்சமிளகாய், பூண்டு வெங்காயம் பொடியாக நருக்கி வைக்கவும்.
மாவை பூரி உருண்டைகலாக போட்டு மாவு தடவி வைகக்வும்.
மாவை குழைத்து பூரிக்கு உருண்டை போடுவது போல் போட்டு மேலே மாவை நன்கு தூவி வைக்கவும் (சப்பாத்திக்கு பிசையும்போதும் இதே போல் செய்து வைத்தால் நல்ல இட வரும்)
சிக்கனை சின்ன சின்ன துண்டுகளாக போட்டு அதில் பாதி மிளகு தூள், சோயா சாஸ் அரை தேக்கரண்டி, சிறிது உப்பு போட்டு குக்கரில் வேகவைத்து தண்ணீரை வடித்து உதிர்த்து கொள்ளவும்.
ஒரு நான் ஸ்டிக் பேனை காயவைத்து இரண்டு ஸ்பூன் எண்னை அல்லது பட்டர் ஊற்றி சர்ர்கரை,பூண்டு பச்ச மிளகாய் போட்டு வதக்கவும்.
வெங்காயம் போட்டு வதக்கவும்.
அடுத்து கேரட் மற்றும் கேபேஜை போட்டு வதக்கவும்.எல்லாம் இரண்டு இரண்டு நிமிடம் வதக்கினால் போதும்.
ரொம்ப வேக தேவையில்லை. இப்போது உதிர்த்து வைத்துள்ள சிக்கன், கேப்ஸிகம்,லெட்டியுஸ் இலை மீதி உள்ல மிளகு தூள், உப்பு, சிறிது எல்லாம் போடு வதக்கவும்.
சிறிது நேரம் வதக்கி இரக்கி ஆற விடவும்.
மிகவும் மெல்லிய பூரிகளாக இட வேண்டும், மாவு தேய்ப்பதால் பிரியாமல் திரட்ட வரும்
இட்ட பூரியை நாலா பக்கமும் கட் பண்ணவும்.
ஒரு மேசை கரண்டி முழுவதும் பில்லிங்கை வைகவும்.
மேல் புறத்தில் முதலில் மடித்து இரண்டு சடிலும் மடித்து அபப்டியே ரோல் பண்ணி லேசாக அழுத்தி விடவும்.
ஒரு டம்ளர் மாவில் 10 ரோல்கள் ரெடி
எண்ணையை காயவைத்து பொரிக்கவும்.
மறுபக்கமும் திருப்பி போட்டு நன்கு முருகியதும் எடுத்து வடிகவும்.
//ஹோட்டலில் வைக்கும் ஸ்டாட்டர்ஸ், சைனீஸ் சிக்கன் ரோல் இப்ப வீட்டிலும் சுலபமா செய்துவிடலாம்.
வெஜ்டேரியன்கள்.சிக்கனை தவிர்த்து விட்டு இதே முறையில் விருப்பமான காய் கறிகளுடன் செய்யவும். இதே பில்லிங்கை, ரோல் செய்ய நேரம் இல்லாதவர்கள். பிரெட், பண்ணில் வைத்தும் சாப்பிடலாம்.

birundha- Posts : 2254
Join date : 2014-04-16
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|
Wed Jul 09, 2014 4:42 pm by birundha
» முளைக்கீரை பணியாரம்
Wed Jul 09, 2014 4:41 pm by birundha
» சிறு கீரை - தக்காளி தால்
Wed Jul 09, 2014 4:41 pm by birundha
» மங்கோடிஸ்
Wed Jul 09, 2014 4:40 pm by birundha
» கோங்கூரா தொக்கு
Wed Jul 09, 2014 4:39 pm by birundha
» சோள பொங்கல்
Wed Jul 09, 2014 4:36 pm by birundha
» ரங்கோன் புட்டு
Wed Jul 09, 2014 4:36 pm by birundha
» மேத்தி - பாசிப்பருப்பு டிலைட்
Wed Jul 09, 2014 4:35 pm by birundha
» பனங்கிழங்கு பொடிமாஸ்
Wed Jul 09, 2014 4:34 pm by birundha