Tamil Samayal
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Latest topics
» முருங்கைக்கீரை ஹெல்த்தி பால்ஸ்
ஓமம் லாலிபாப் சிக்கன் ஃப்ரை EmptyWed Jul 09, 2014 4:42 pm by birundha

» முளைக்கீரை பணியாரம்
ஓமம் லாலிபாப் சிக்கன் ஃப்ரை EmptyWed Jul 09, 2014 4:41 pm by birundha

» சிறு கீரை - தக்காளி தால்
ஓமம் லாலிபாப் சிக்கன் ஃப்ரை EmptyWed Jul 09, 2014 4:41 pm by birundha

» மங்கோடிஸ்
ஓமம் லாலிபாப் சிக்கன் ஃப்ரை EmptyWed Jul 09, 2014 4:40 pm by birundha

» கோங்கூரா தொக்கு
ஓமம் லாலிபாப் சிக்கன் ஃப்ரை EmptyWed Jul 09, 2014 4:39 pm by birundha

» சோள பொங்கல்
ஓமம் லாலிபாப் சிக்கன் ஃப்ரை EmptyWed Jul 09, 2014 4:36 pm by birundha

» ரங்கோன் புட்டு
ஓமம் லாலிபாப் சிக்கன் ஃப்ரை EmptyWed Jul 09, 2014 4:36 pm by birundha

» மேத்தி - பாசிப்பருப்பு டிலைட்
ஓமம் லாலிபாப் சிக்கன் ஃப்ரை EmptyWed Jul 09, 2014 4:35 pm by birundha

» பனங்கிழங்கு பொடிமாஸ்
ஓமம் லாலிபாப் சிக்கன் ஃப்ரை EmptyWed Jul 09, 2014 4:34 pm by birundha

Who is online?
In total there is 1 user online :: 0 Registered, 0 Hidden and 1 Guest

None

[ View the whole list ]


Most users ever online was 223 on Sun Apr 11, 2021 8:40 pm
Most active topic starters
birundha
ஓமம் லாலிபாப் சிக்கன் ஃப்ரை Vote_lcapஓமம் லாலிபாப் சிக்கன் ஃப்ரை Voting_barஓமம் லாலிபாப் சிக்கன் ஃப்ரை Vote_rcap 
Admin
ஓமம் லாலிபாப் சிக்கன் ஃப்ரை Vote_lcapஓமம் லாலிபாப் சிக்கன் ஃப்ரை Voting_barஓமம் லாலிபாப் சிக்கன் ஃப்ரை Vote_rcap 


ஓமம் லாலிபாப் சிக்கன் ஃப்ரை

Go down

ஓமம் லாலிபாப் சிக்கன் ஃப்ரை Empty ஓமம் லாலிபாப் சிக்கன் ஃப்ரை

Post by birundha Sat May 17, 2014 9:04 am

சிக்கன் லாலி பாப் – 10 துண்டு
உப்பு தேவைக்கு
காஷ்மீரி சில்லி பொடி – ஒரு மேசைகரண்டி
பப்பரிக்கா பவுடர் – அரை தேக்கரண்டி
ஓமம் பொடி – ஒரு தேக்கரண்டி
இஞ்சி பூண்டு பேஸ்ட் – ஒரு மேசைகரண்டி
பொடியாக நறுக்கிய கொத்துமல்லி தழை சிறிது
எலுமிச்சை – 1/2 + 1/2
தயிர் – ஒரு மேசைகரண்டி

அரிசி மாவு – ஒரு தேக்கரண்டி
கடலை மாவு – ஒரு மேசை கரண்டி
கார்ன் மாவு – ஒரு மேசை கரண்டி
ஆலிவ் ஆயில் – ஒரு தேக்கரண்டி

எண்ணை + பட்டர் – பொரிக்க தேவையான அளவு

செய்முறை:

சிக்கன் லாலிபாப்பை நன்கு 6 முறை கழுவி ஆங்காங்கே கிறி விட்டு அரை பழம் லெமன் பிழிந்து ஊற வைக்கவும்.1 0 நிமிடம் கழித்து கழுவி தண்ணீரை வடிக்கவும்.

சிக்கன் ஆயில் தவிர அனைத்து மசாலா, பவுடர் வகைகளை நன்கு பேஸ்ட் போல் குழைத்து சிக்கனில் பிறட்டி ஆலிவ் ஆயிலும் சேர்த்து விறவி 3 மணி நேரம் ஊறவைக்கவும்.
எண்ணை + பட்டரை சூடு படுத்தி வானலியில் கொள்ளும் அளவு முன்று துண்டுகளாக போட்டு டீப் பிரை செய்யவும்.

சுவையான மருத்துவ குணமுள்ள ஓமம் லாலிபாப் ரெடி.

birundha

Posts : 2254
Join date : 2014-04-16

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum