Tamil Samayal
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Latest topics
» முருங்கைக்கீரை ஹெல்த்தி பால்ஸ்
பாவ் பாஜி ரெசிபி EmptyWed Jul 09, 2014 4:42 pm by birundha

» முளைக்கீரை பணியாரம்
பாவ் பாஜி ரெசிபி EmptyWed Jul 09, 2014 4:41 pm by birundha

» சிறு கீரை - தக்காளி தால்
பாவ் பாஜி ரெசிபி EmptyWed Jul 09, 2014 4:41 pm by birundha

» மங்கோடிஸ்
பாவ் பாஜி ரெசிபி EmptyWed Jul 09, 2014 4:40 pm by birundha

» கோங்கூரா தொக்கு
பாவ் பாஜி ரெசிபி EmptyWed Jul 09, 2014 4:39 pm by birundha

» சோள பொங்கல்
பாவ் பாஜி ரெசிபி EmptyWed Jul 09, 2014 4:36 pm by birundha

» ரங்கோன் புட்டு
பாவ் பாஜி ரெசிபி EmptyWed Jul 09, 2014 4:36 pm by birundha

» மேத்தி - பாசிப்பருப்பு டிலைட்
பாவ் பாஜி ரெசிபி EmptyWed Jul 09, 2014 4:35 pm by birundha

» பனங்கிழங்கு பொடிமாஸ்
பாவ் பாஜி ரெசிபி EmptyWed Jul 09, 2014 4:34 pm by birundha

Who is online?
In total there are 4 users online :: 0 Registered, 0 Hidden and 4 Guests

None

[ View the whole list ]


Most users ever online was 223 on Sun Apr 11, 2021 8:40 pm
Most active topic starters
birundha
பாவ் பாஜி ரெசிபி Vote_lcapபாவ் பாஜி ரெசிபி Voting_barபாவ் பாஜி ரெசிபி Vote_rcap 
Admin
பாவ் பாஜி ரெசிபி Vote_lcapபாவ் பாஜி ரெசிபி Voting_barபாவ் பாஜி ரெசிபி Vote_rcap 


பாவ் பாஜி ரெசிபி

Go down

பாவ் பாஜி ரெசிபி Empty பாவ் பாஜி ரெசிபி

Post by birundha Sat May 17, 2014 9:17 am

தேவையான பொருட்கள்:

பாவ் பன்ஸ்
உருளைகிழங்கு
பீன்ஸ்
கேரட்
தக்காளி
குடைமிளகாய்
பட்டாணி – 1/4
இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 tsp
இஞ்சி பூண்டு பேஸ்ட் ரெசிபி(Ginger Garlic Paste Recipe)click for recipe
பாவ் பாஜி மசாலா பவுடர் – 1 tbsp
பாவ் பாஜி மசாலா பவுடர் (Pav Bhaji Masala Powder)click for recipe
மிளகாய்த்தூள்- 1 tsp
எண்ணெய்
வெண்ணெய் – 2 tbsp
வெங்காயம்
கொத்தமல்லிதழை
எலுமிச்சை சாறு – 1/2 tsp
உப்பு
செய்முறை:
1. காய்கறிகளை நன்றாக வெட்டிக்கொள்ளவும் .அதை குக்கரில் போட்டு 4-5 விசில் விடவும் .தண்ணீரை வடித்து எடுத்து வைத்து விட்டு நன்றாக மசித்து கொள்ளவும் .


2. ஒரு கடாயில் கொஞ்சம் வெண்ணெய் போட்டு வெங்காயத்தை வதக்கி அதனுடன் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கவும்.

3. அதில் தக்காளி சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.அதனுடன் குடைமிளகாய் சேர்த்து 2நிமிடம் வதக்கவும் .மஞ்சள்தூள் ,மிளகாய்த்தூள்,உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும்.

4. வதக்கியதும் அதில் மசித்த காய்கறிகளை சேர்க்கவும்.அதனுடன் பாவ் பாஜி மசாலா பவுடர் சேர்த்து அதனுடன் காய்கறி தண்ணீரை சேர்த்து கொதிக்கவைக்கவும் .


5. அதனுடன் உப்பு சேர்த்து குழம்பு கெட்டியானதும் எலுமிச்சை சாறு சேர்க்கவும். வெங்காயம் ,கொத்தமல்லிதழை தூவி இறக்கவும் .
பிரட்டில் கொஞ்சம் வெண்ணெய் தடவி ரோஸ்ட் செய்து அதை பாவ் பாஜி உடன் பரிமாறவும்.

குறிப்பு:

பாவ் பிரட் இல்லையெனில் சாதாரண பிரட் பயன்படுத்தலாம் .
பரிமாறும் பொழுது நறுக்கிய வெங்காயம் கொத்தமல்லிதழை சேர்த்து பரிமாறவும் .
வெண்ணெய் பயன்படுத்தும் பொழுது கூடுதல் சுவை கிடைக்கும்

birundha

Posts : 2254
Join date : 2014-04-16

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum