Tamil Samayal
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Latest topics
» முருங்கைக்கீரை ஹெல்த்தி பால்ஸ்
கடாய் பன்னீர் EmptyWed Jul 09, 2014 4:42 pm by birundha

» முளைக்கீரை பணியாரம்
கடாய் பன்னீர் EmptyWed Jul 09, 2014 4:41 pm by birundha

» சிறு கீரை - தக்காளி தால்
கடாய் பன்னீர் EmptyWed Jul 09, 2014 4:41 pm by birundha

» மங்கோடிஸ்
கடாய் பன்னீர் EmptyWed Jul 09, 2014 4:40 pm by birundha

» கோங்கூரா தொக்கு
கடாய் பன்னீர் EmptyWed Jul 09, 2014 4:39 pm by birundha

» சோள பொங்கல்
கடாய் பன்னீர் EmptyWed Jul 09, 2014 4:36 pm by birundha

» ரங்கோன் புட்டு
கடாய் பன்னீர் EmptyWed Jul 09, 2014 4:36 pm by birundha

» மேத்தி - பாசிப்பருப்பு டிலைட்
கடாய் பன்னீர் EmptyWed Jul 09, 2014 4:35 pm by birundha

» பனங்கிழங்கு பொடிமாஸ்
கடாய் பன்னீர் EmptyWed Jul 09, 2014 4:34 pm by birundha

Who is online?
In total there is 1 user online :: 0 Registered, 0 Hidden and 1 Guest

None

[ View the whole list ]


Most users ever online was 223 on Sun Apr 11, 2021 8:40 pm
Most active topic starters
birundha
கடாய் பன்னீர் Vote_lcapகடாய் பன்னீர் Voting_barகடாய் பன்னீர் Vote_rcap 
Admin
கடாய் பன்னீர் Vote_lcapகடாய் பன்னீர் Voting_barகடாய் பன்னீர் Vote_rcap 


கடாய் பன்னீர்

Go down

கடாய் பன்னீர் Empty கடாய் பன்னீர்

Post by birundha Sat May 17, 2014 10:25 am


கடாய் பன்னீர் குழந்தைகள் மத்தியில் மற்றொரு பிடித்த உணவு. இது எளிய முறையில் செய்யகூடிய உணவு வகை .பன்னீர் உபயோகித்து செய்யகூடிய உணவு என்பதால் குழந்தைகள் விரும்பி உண்பார்கள்.எளிய முறையில் செய்துள்ளேன் இதோ செய்து பாருங்கள் .
தேவையானபொருட்கள்:
பன்னீர் – 250 கிராம்
வெண்ணெய் - 4 தேக்கரண்டி
வெங்காயம் – 2
தக்காளி – 3
இஞ்சி – சிறிய துண்டு
பூண்டு – 4 காய்களுடன்
சிவப்பு மிளகாய் · - 3 அல்லது 4
மிளகு – 1 டீஸ்பூன்
கிராம்பு – 2
பட்டை – 1
சீரகம் – 1 தேக்கரண்டி
ஏலக்காய் – 1
மராத்தி மொக்கு - 1
வெந்தயம் – 1 தேக்கரண்டி
கொத்தமல்லி இலை – பொடியாக நறுக்கியது
உப்பு


செய்முறை:
பன்னீரை சிறு துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.
மிக்ஸ்யில் தக்காளி ,பூண்டு ,சிவப்பு மிளகாய் ,மிளகு சேர்த்து அரைத்து கொள்ளவும் .அதனுடன் கிராம்பு ,பட்டை சேர்த்து அரைத்துகொள்ளவும் .
கனமான அடிப்பாகமுடைய கடாயில் வெண்ணெய் சேர்த்து.
அதில் சீரகம்,ஏலக்காய்,மராத்தி மொக்கு, வெந்தயம் சேர்த்து வேசிக்கும் வரை வதக்கவும் . அதனுத்துடன் வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கவும் .
வதக்கியதும் அரைத்த விழுதை சேர்க்கவும்.சேர்த்த பின் குறைந்த தீயில் எண்ணெய் பிரிந்து வரும் வரை வதக்கவும் .
அதனுடன் பன்னீர் சேர்த்து சிவப்பு ஆகும் வரை வதக்கவும்.
பிறகு மூடி வைத்து சிறிது நேரம் வேகவைத்து உப்பு சரி பார்த்து இறக்கவும் .
அதனுடன் நறுக்கிய கொத்தமல்லிதழை தூவி பரிமாறவும் .
இது சுவையான நாண் ,பராத்தா உடன் சாப்பிட சுவையாக இருக்கும் .

birundha

Posts : 2254
Join date : 2014-04-16

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum