Tamil Samayal
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Latest topics
» முருங்கைக்கீரை ஹெல்த்தி பால்ஸ்
காலிஃப்ளவர் குருமா EmptyWed Jul 09, 2014 4:42 pm by birundha

» முளைக்கீரை பணியாரம்
காலிஃப்ளவர் குருமா EmptyWed Jul 09, 2014 4:41 pm by birundha

» சிறு கீரை - தக்காளி தால்
காலிஃப்ளவர் குருமா EmptyWed Jul 09, 2014 4:41 pm by birundha

» மங்கோடிஸ்
காலிஃப்ளவர் குருமா EmptyWed Jul 09, 2014 4:40 pm by birundha

» கோங்கூரா தொக்கு
காலிஃப்ளவர் குருமா EmptyWed Jul 09, 2014 4:39 pm by birundha

» சோள பொங்கல்
காலிஃப்ளவர் குருமா EmptyWed Jul 09, 2014 4:36 pm by birundha

» ரங்கோன் புட்டு
காலிஃப்ளவர் குருமா EmptyWed Jul 09, 2014 4:36 pm by birundha

» மேத்தி - பாசிப்பருப்பு டிலைட்
காலிஃப்ளவர் குருமா EmptyWed Jul 09, 2014 4:35 pm by birundha

» பனங்கிழங்கு பொடிமாஸ்
காலிஃப்ளவர் குருமா EmptyWed Jul 09, 2014 4:34 pm by birundha

Who is online?
In total there is 1 user online :: 0 Registered, 0 Hidden and 1 Guest

None

[ View the whole list ]


Most users ever online was 223 on Sun Apr 11, 2021 8:40 pm
Most active topic starters
birundha
காலிஃப்ளவர் குருமா Vote_lcapகாலிஃப்ளவர் குருமா Voting_barகாலிஃப்ளவர் குருமா Vote_rcap 
Admin
காலிஃப்ளவர் குருமா Vote_lcapகாலிஃப்ளவர் குருமா Voting_barகாலிஃப்ளவர் குருமா Vote_rcap 


காலிஃப்ளவர் குருமா

Go down

காலிஃப்ளவர் குருமா Empty காலிஃப்ளவர் குருமா

Post by birundha Sun May 18, 2014 8:26 am

தேவையான பொருள்கள்:

காலிப்ளவர் – ஒரு கப்
உருளைக்கிழங்கு – கால் கப்
பட்டாணி – கால் கப்
வெங்காயம் – 1 1/2 கப்
தக்காளி – 1 1/2 கப்
பூண்டு – மூன்று பல்
இஞ்சி – சிறிய துண்டு
மிளகாய் வற்றல் – ஏழு
கொத்தமல்லி – சிறிதளவு
சீரகம் – ஒரு தேக்கரண்டி
எண்ணெய் – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு

செய்முறை:

மேலே குறிப்பிட்டுள்ள தேவையானவற்றை அனைத்தையும் தயாராக எடுத்துக் கொண்டு, கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பூண்டு, வெங்காயம், மிளகாய் வற்றல் சேர்த்து வதக்கவும்.

வெங்காயம் வதங்கி நிறம் மாறியதும் இஞ்சி மற்றும் தக்காளி சேர்த்து நன்கு வதக்கி விழுதாக அரைத்துக் கொள்ளவும்.

பட்டாணி, காலிப்ளவர், உருளை மூன்றையும் வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.

ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சீரகத்தை போட்டு தாளிக்கவும். அதனுடன் கொத்தமல்லி சேர்த்து அரைத்த விழுதை ஊற்றி உப்பு சேர்க்கவும். கெட்டியாக இருந்தால் சிறிது நீர் விட்டு கிளறவும்.

இந்த கலவை கொதிக்க ஆரம்பித்ததும் வேக வைத்தவற்றை சேர்த்து கிளறி இறக்கவும்.

சுவையான எளிதில் தயாரிக்க கூடிய காலிப்ளவர் குருமா ரெடி.

birundha

Posts : 2254
Join date : 2014-04-16

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum