Tamil Samayal
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Latest topics
» முருங்கைக்கீரை ஹெல்த்தி பால்ஸ்
ஸ்பெஷல் கடாய் சிக்கன் EmptyWed Jul 09, 2014 4:42 pm by birundha

» முளைக்கீரை பணியாரம்
ஸ்பெஷல் கடாய் சிக்கன் EmptyWed Jul 09, 2014 4:41 pm by birundha

» சிறு கீரை - தக்காளி தால்
ஸ்பெஷல் கடாய் சிக்கன் EmptyWed Jul 09, 2014 4:41 pm by birundha

» மங்கோடிஸ்
ஸ்பெஷல் கடாய் சிக்கன் EmptyWed Jul 09, 2014 4:40 pm by birundha

» கோங்கூரா தொக்கு
ஸ்பெஷல் கடாய் சிக்கன் EmptyWed Jul 09, 2014 4:39 pm by birundha

» சோள பொங்கல்
ஸ்பெஷல் கடாய் சிக்கன் EmptyWed Jul 09, 2014 4:36 pm by birundha

» ரங்கோன் புட்டு
ஸ்பெஷல் கடாய் சிக்கன் EmptyWed Jul 09, 2014 4:36 pm by birundha

» மேத்தி - பாசிப்பருப்பு டிலைட்
ஸ்பெஷல் கடாய் சிக்கன் EmptyWed Jul 09, 2014 4:35 pm by birundha

» பனங்கிழங்கு பொடிமாஸ்
ஸ்பெஷல் கடாய் சிக்கன் EmptyWed Jul 09, 2014 4:34 pm by birundha

Who is online?
In total there is 1 user online :: 0 Registered, 0 Hidden and 1 Guest

None

[ View the whole list ]


Most users ever online was 223 on Sun Apr 11, 2021 8:40 pm
Most active topic starters
birundha
ஸ்பெஷல் கடாய் சிக்கன் Vote_lcapஸ்பெஷல் கடாய் சிக்கன் Voting_barஸ்பெஷல் கடாய் சிக்கன் Vote_rcap 
Admin
ஸ்பெஷல் கடாய் சிக்கன் Vote_lcapஸ்பெஷல் கடாய் சிக்கன் Voting_barஸ்பெஷல் கடாய் சிக்கன் Vote_rcap 


ஸ்பெஷல் கடாய் சிக்கன்

Go down

ஸ்பெஷல் கடாய் சிக்கன் Empty ஸ்பெஷல் கடாய் சிக்கன்

Post by birundha Mon May 19, 2014 3:21 pm

சிக்கன் ½ கிலோ
பல்லாரி 2
தக்காளி 2
பட்டை, ஏலம் ,கிராம்பு, கொத்தமல்லி,
சீரகம் சோம்புப்பொடி 2
ஸ்பூன் மிளகாய்தூள் 1 ஸ்பூன்
இஞ்சி பூண்டு பேஸ்ட் 2 ஸ்பூன்
பொட்டுக்கடலை கொஞ்சம்
தேங்காய் கால் கப்
முந்திரி 15
இடியப்பமாவு 2ஸ்பூன்
ஆயில், உப்பு
* சிக்கனை சுத்தமாகி மீடியமான சைசில் கட்செய்து அதில் உப்பு சீரக்சோம்புபொடி இஞ்சிபூண்டு பேஸ்ட் போட்டு ½ மணி நேரம் ஊறவைக்கவும்.

* ஒரு கடாயில் ஆயில்விட்டு அதில் பட்டை ஏலம் கிராம்பு போட்டு வாசனை வந்ததும் கட்செய்த பல்லாரி தக்காளி மிளகாய்தூள் பாதி கொத்தமல்லி போட்டு நன்றாக வதக்கவும்.

* மசியும்வரை வதக்கி அதனுடன் ஊறவைத்த சிக்கனை போட்டு கிளரிவிட்டு மூடி அடுப்பை சிம்மில் வைத்து விடவும்.

* மிக்சியில் தேங்காய் பொ,. கடலை முந்திரியை அரைத்து கொண்டு
சிக்கன் நன்றக வெந்து சிவந்த நிறத்துக்கு வந்ததும் அரைத்த இந்தவிழுதை அதனுடன் சேர்த்துகிளரவும்.

* அடுப்பை சிம்மில் வைத்தே இத்தனையும் செய்யவும்
மீதி உள்ள கொத்தமல்லியைபோட்டு பரிமாரவும்.

birundha

Posts : 2254
Join date : 2014-04-16

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum