Tamil Samayal
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Latest topics
» முருங்கைக்கீரை ஹெல்த்தி பால்ஸ்
தந்தூரி சிக்கன் EmptyWed Jul 09, 2014 4:42 pm by birundha

» முளைக்கீரை பணியாரம்
தந்தூரி சிக்கன் EmptyWed Jul 09, 2014 4:41 pm by birundha

» சிறு கீரை - தக்காளி தால்
தந்தூரி சிக்கன் EmptyWed Jul 09, 2014 4:41 pm by birundha

» மங்கோடிஸ்
தந்தூரி சிக்கன் EmptyWed Jul 09, 2014 4:40 pm by birundha

» கோங்கூரா தொக்கு
தந்தூரி சிக்கன் EmptyWed Jul 09, 2014 4:39 pm by birundha

» சோள பொங்கல்
தந்தூரி சிக்கன் EmptyWed Jul 09, 2014 4:36 pm by birundha

» ரங்கோன் புட்டு
தந்தூரி சிக்கன் EmptyWed Jul 09, 2014 4:36 pm by birundha

» மேத்தி - பாசிப்பருப்பு டிலைட்
தந்தூரி சிக்கன் EmptyWed Jul 09, 2014 4:35 pm by birundha

» பனங்கிழங்கு பொடிமாஸ்
தந்தூரி சிக்கன் EmptyWed Jul 09, 2014 4:34 pm by birundha

Who is online?
In total there is 1 user online :: 0 Registered, 0 Hidden and 1 Guest

None

[ View the whole list ]


Most users ever online was 223 on Sun Apr 11, 2021 8:40 pm
Most active topic starters
birundha
தந்தூரி சிக்கன் Vote_lcapதந்தூரி சிக்கன் Voting_barதந்தூரி சிக்கன் Vote_rcap 
Admin
தந்தூரி சிக்கன் Vote_lcapதந்தூரி சிக்கன் Voting_barதந்தூரி சிக்கன் Vote_rcap 


தந்தூரி சிக்கன்

Go down

தந்தூரி சிக்கன் Empty தந்தூரி சிக்கன்

Post by birundha Tue May 20, 2014 4:30 pm

கோழி – 1 முழுதாக
பெரிய வெங்காயம் – 5
இஞ்சி, பூண்டு
மிளகாய் தூள் – 2 தேக்கரண்டி
சீரகம் – 1 தேக்கரண்டி
தனியா தூள்- 1 தேக்கரண்டி
வினிகர் – 2 தேக்கரண்டி
தயிர் – அரை கப்
வெண்ணெய் – 1 மேஜைக்கரண்டி
எலுமிச்சம் பழம்
உப்பு
கிராம்பு தூள்
தந்தூரி சிக்கனை சமைக்க ஓவன் வேண்டும்.

இஞ்சி, பூண்டு, வெங்காயத்தை அரைத்துக் கொள்ளவும்.

தயிரை அடித்து அதனுடன் இந்த விழுதையும், மிளகாய் தூள், தனியாத்தூள், சீரகம், கிராம்பு தூள், வினிகர், எலுமிச்சாம் சாறு, வெண்ணெய், உப்பு எல்லாம் சேர்த்து கிளறி வைக்கவும்.

கோழியை முழுசாக வைத்துக் கொண்டு வயிற்றுப் பகுதியை மட்டும் கீறி சுத்தம் செய்யவும்.

இப்படியே கடையில் கேட்டாலும் தருவார்கள்.

தசைப் பகுதியில் அங்கங்கே கத்தியால் கீறிவிடவும்.

தயிரில் கலந்த மசாலாவை வயிற்றுப் பகுதியில் கொஞ்சம் வைக்கவும். மீதத்தை கோழியின் மீது நன்கு தடவி சில மணி நேரம் ஊற வைக்கவும்.

ஊறவைத்த கோழியை ஓவனில் வேக விடவும். 20 அல்லது 40 நிமிடங்களில் தந்தூரி சிக்கன் தயார்.

birundha

Posts : 2254
Join date : 2014-04-16

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum