Tamil Samayal
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Latest topics
» முருங்கைக்கீரை ஹெல்த்தி பால்ஸ்
தக்காளி சாலட் EmptyWed Jul 09, 2014 4:42 pm by birundha

» முளைக்கீரை பணியாரம்
தக்காளி சாலட் EmptyWed Jul 09, 2014 4:41 pm by birundha

» சிறு கீரை - தக்காளி தால்
தக்காளி சாலட் EmptyWed Jul 09, 2014 4:41 pm by birundha

» மங்கோடிஸ்
தக்காளி சாலட் EmptyWed Jul 09, 2014 4:40 pm by birundha

» கோங்கூரா தொக்கு
தக்காளி சாலட் EmptyWed Jul 09, 2014 4:39 pm by birundha

» சோள பொங்கல்
தக்காளி சாலட் EmptyWed Jul 09, 2014 4:36 pm by birundha

» ரங்கோன் புட்டு
தக்காளி சாலட் EmptyWed Jul 09, 2014 4:36 pm by birundha

» மேத்தி - பாசிப்பருப்பு டிலைட்
தக்காளி சாலட் EmptyWed Jul 09, 2014 4:35 pm by birundha

» பனங்கிழங்கு பொடிமாஸ்
தக்காளி சாலட் EmptyWed Jul 09, 2014 4:34 pm by birundha

Who is online?
In total there is 1 user online :: 0 Registered, 0 Hidden and 1 Guest

None

[ View the whole list ]


Most users ever online was 223 on Sun Apr 11, 2021 8:40 pm
Most active topic starters
birundha
தக்காளி சாலட் Vote_lcapதக்காளி சாலட் Voting_barதக்காளி சாலட் Vote_rcap 
Admin
தக்காளி சாலட் Vote_lcapதக்காளி சாலட் Voting_barதக்காளி சாலட் Vote_rcap 


தக்காளி சாலட்

Go down

தக்காளி சாலட் Empty தக்காளி சாலட்

Post by birundha Wed Apr 16, 2014 11:17 am

தக்காளி சாலட்


தேவையான பொருட்கள்...

தக்காளி - 2
சிவப்பு வெங்காயம் - 1
ப. மிளகாய் - 1
கொத்தமல்லி - சிறிதளவு
மிளகு தூள் - அரை ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு

செய்முறை...

• தக்காளியை விதைகளை நீக்கி விட்டு பொடியாக நறுக்கிக் கொள்ளவும்

• வெங்காயம், ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

• ஒரு பாத்திரத்தில் நறுக்கிய தக்காளி, வெங்காயம், ப.மிளகாய், போட்டு கலக்கவும்.

• கடைசியாக தேவையான அளவு உப்பு, மிளகு தூள், கொத்தமல்லி தூவி பரிமாறவும்.

• சுவையான, சத்தான தக்காளி சாலட் ரெடி

birundha

Posts : 2254
Join date : 2014-04-16

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum