Tamil Samayal
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Latest topics
» முருங்கைக்கீரை ஹெல்த்தி பால்ஸ்
பரோட்டா                EmptyWed Jul 09, 2014 4:42 pm by birundha

» முளைக்கீரை பணியாரம்
பரோட்டா                EmptyWed Jul 09, 2014 4:41 pm by birundha

» சிறு கீரை - தக்காளி தால்
பரோட்டா                EmptyWed Jul 09, 2014 4:41 pm by birundha

» மங்கோடிஸ்
பரோட்டா                EmptyWed Jul 09, 2014 4:40 pm by birundha

» கோங்கூரா தொக்கு
பரோட்டா                EmptyWed Jul 09, 2014 4:39 pm by birundha

» சோள பொங்கல்
பரோட்டா                EmptyWed Jul 09, 2014 4:36 pm by birundha

» ரங்கோன் புட்டு
பரோட்டா                EmptyWed Jul 09, 2014 4:36 pm by birundha

» மேத்தி - பாசிப்பருப்பு டிலைட்
பரோட்டா                EmptyWed Jul 09, 2014 4:35 pm by birundha

» பனங்கிழங்கு பொடிமாஸ்
பரோட்டா                EmptyWed Jul 09, 2014 4:34 pm by birundha

Who is online?
In total there are 2 users online :: 0 Registered, 0 Hidden and 2 Guests

None

[ View the whole list ]


Most users ever online was 223 on Sun Apr 11, 2021 8:40 pm
Most active topic starters
birundha
பரோட்டா                Vote_lcapபரோட்டா                Voting_barபரோட்டா                Vote_rcap 
Admin
பரோட்டா                Vote_lcapபரோட்டா                Voting_barபரோட்டா                Vote_rcap 


பரோட்டா

Go down

பரோட்டா                Empty பரோட்டா

Post by birundha Fri May 23, 2014 4:42 pm

தேவையான பொருட்கள் :

மைதா – 500 கிராம்
உப்பு – 1 tspn
சர்க்கரை -1tbsp
நெய் (அ ) வெண்ணெய் - 1 tspn
(அ ) டால்டா
சோடா உப்பு – 1/4 tspn
பால் – மாவு பிசைய தேவையான அளவு

செய்முறை :

மைதா மாவுடன் உப்பு ,சர்க்கரை , சோடா உப்பு , நெய் சேர்த்து நன்றாக கலக்கவும் . பிறகு அதனுடன் சிறிது சிறிதாக பால் சேர்த்து பிசையவும் .

சப்பாத்தி மாவிற்கு பிசைவது போல் மிருதுவாக இருக்க வேண்டும் . மிகவும்
கெட்டியாக இருக்க கூடாது .

பிசைந்த மாவின் மேல் சிறிது எண்ணெய் தடவி ஒரு காற்று புகாத பாத்திரத்தில் போட்டு மூடி விடவும். 3-4 மணி நேரம் நன்றாக ஊற வேண்டும் .

இப்பொழுது ஊறவைத்த பரோட்டா மாவினை சிறு சிறு உருண்டைகளாக செய்யவும் . சப்பாத்தி கல்லில் சிறிது எண்ணெய் தடவி ஒரு உருண்டையை வட்டமாக தட்டவும் .

அதன் மேல் எண்ணையை தடவவும் . இதனை மேலே உள்ள படத்தில் காட்டியுள்ளபடி மடியுங்கள் . மடித்ததை சுருட்டி கொள்ளுங்கள் . அதன் மேல்
எண்ணையை தடவுங்கள் . மீண்டும் இதை தேய்த்து கொள்ளுங்கள் .

இதை தோசை கல்லில் போட்டு இரண்டு புறமும் சிறிது எண்ணையை தடவி
நன்றாக சுட்டு எடுத்து பரிமாறவும்.

சுவையான ஹோட்டல் ஸ்டைல் பரோட்டா

அடுத்த பதிப்பில் சால்னாவை பற்றி பார்க்கலாம் .
குறிப்பு :
மாவை பிசைந்து குறைந்தது 3-4 மணி நேரமாவது ஊறவேண்டும் . அப்பொழுது தான் நன்றாக இருக்கும்.
இன்னொரு முறையிலும் இதை செய்யலாம். இதனுடன் ஒரு முட்டையை சேர்த்து , பாலிற்கு பதிலாக தண்ணீர் சேர்த்து பிசைந்து தயார் செய்யலாம்.
இம்முறையில் செய்யும் பொழுது ஹோட்டல் பரோட்டா, வாசனை கிடைக்கும் .
நாளை சால்னா செய்முறை பார்க்கலா

birundha

Posts : 2254
Join date : 2014-04-16

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum