Tamil Samayal
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Latest topics
» முருங்கைக்கீரை ஹெல்த்தி பால்ஸ்
ஆட்டு கறி குழம்பு EmptyWed Jul 09, 2014 4:42 pm by birundha

» முளைக்கீரை பணியாரம்
ஆட்டு கறி குழம்பு EmptyWed Jul 09, 2014 4:41 pm by birundha

» சிறு கீரை - தக்காளி தால்
ஆட்டு கறி குழம்பு EmptyWed Jul 09, 2014 4:41 pm by birundha

» மங்கோடிஸ்
ஆட்டு கறி குழம்பு EmptyWed Jul 09, 2014 4:40 pm by birundha

» கோங்கூரா தொக்கு
ஆட்டு கறி குழம்பு EmptyWed Jul 09, 2014 4:39 pm by birundha

» சோள பொங்கல்
ஆட்டு கறி குழம்பு EmptyWed Jul 09, 2014 4:36 pm by birundha

» ரங்கோன் புட்டு
ஆட்டு கறி குழம்பு EmptyWed Jul 09, 2014 4:36 pm by birundha

» மேத்தி - பாசிப்பருப்பு டிலைட்
ஆட்டு கறி குழம்பு EmptyWed Jul 09, 2014 4:35 pm by birundha

» பனங்கிழங்கு பொடிமாஸ்
ஆட்டு கறி குழம்பு EmptyWed Jul 09, 2014 4:34 pm by birundha

Who is online?
In total there is 1 user online :: 0 Registered, 0 Hidden and 1 Guest

None

[ View the whole list ]


Most users ever online was 223 on Sun Apr 11, 2021 8:40 pm
Most active topic starters
birundha
ஆட்டு கறி குழம்பு Vote_lcapஆட்டு கறி குழம்பு Voting_barஆட்டு கறி குழம்பு Vote_rcap 
Admin
ஆட்டு கறி குழம்பு Vote_lcapஆட்டு கறி குழம்பு Voting_barஆட்டு கறி குழம்பு Vote_rcap 


ஆட்டு கறி குழம்பு

Go down

ஆட்டு கறி குழம்பு Empty ஆட்டு கறி குழம்பு

Post by birundha Sun May 25, 2014 9:03 am


தேவையான பொருட்கள்:
கறி – அரை கிலோ
சின்ன வெங்காயம் – 200 கிராம்
இஞ்சி, பூண்டு விழுது – 2 டீஸ்பூன்
நாட்டுத் தக்காளி – 2 ஸ்பூன்
மிளகாய்த்தூள் – 4 டீஸ்பூன்
மல்லித்தூள் – 3 டீஸ்பூன்
மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன்
சோம்பு, பட்டை – தேவையான அளவு (தாளிப்பதற்கு)
எண்ணெய், உப்பு – தேவையான அளவு

செய்முறை:
குக்கரில் எண்ணெய் ஊற்றி சோம்பு, பட்டை தாளித்து, கருவேப்பிலை, வெங்காயம் போட்டு வதக்கி, இஞ்சி – பூண்டையும் சேர்த்து வதக்கி, தக்காளி, கறி, மஞ்சள் தூள், மல்லித்தூள், மிளகாய்த் தூள் எல்லாவற்ற¬யும் போட்டு எண்ணெய் கக்கும் வரை வதக்கி, பச்சை வாசனை போன பிறகு, சுடு தண்ணீர் ஊற்றி உப்பு போட்டு நன்றாக வேக விடவும். கறி நன்றாக வெந்த பிறகு கறிவேப்பிலையைத் தூவி மூடி இறக்கி வைக்கவும். (தண்ணீர் பற்றவில்லை என்றால் சுடு தண்ணீர் சேர்த்து தேவையான அளவு வைக்கவும்). சுடு தண்ணீர் சேர்த்தால் சுவை குறையாது.

குறிப்பு: தேவைப்பட்டால் முந்திரி – 5, தேங்காய் கால் மூடி சேர்த்து அரைத்து குழம்பு இறக்கும் பொழுது ஊற்றி ஒரு கொதி வந்தவுடன் இறக்கினால் சுவையும் மணமும் கூடுதலாக இருக்கும்

birundha

Posts : 2254
Join date : 2014-04-16

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum